சாய்பல்லவி அடிக்கடி கேட்ட கேள்வி – சூர்யா
“அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாகக் கேட்க முடியவில்லை.
செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து…
Read More
ஆர் கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் சந்தானம்
இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஆர்.கண்ணன் தன் தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸு’க்காக இயக்கித் தயாரித்த படம் ‘இவன் தந்திரன்’.
கௌதம் கார்த்திக் ஹீரோவான இந்தப்பட வெற்றியைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்த படம் ‘பூமராங்’. அதர்வா முரளி நாயகனான இந்தப்படமும் வெற்றியடைய, இப்போது தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படமாக அது அமைகிறது. ‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்குப் பின் சந்தானம் நாயகனாகும் இந்தப்படம் அட்டகாசமான காமெடி கலாட்டாவான…
Read More
படப்பிடிப்பை நிறுத்தி பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த இயக்குநர்
கே.வி.மணி ஒளிப்பதிவு செய்ய, கோண்ஸ் பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார்.
10 நாள் காஞ்சனா 3 வசூல் 130 கோடி+வேதிகா டான்ஸ் வீடியோ
கார்த்தி ஜோதிகா நடிக்கும் படம் கோவாவில் தொடக்கம்
‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.பெயரிடப்படாத (கார்த்தி/ஜோதிகா) இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படத்தை த்ரிஷ்யம், பாபநாசம் படங்களால் புகழ் பெற்ற ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ரெமோ, ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ் ஆன்சன் பால் மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி….
Read More![]()
இந்தி ரீமேக் காஞ்சனாவில் திருநங்கையாக அமிதாப்
தமிழில் காஞ்சனா மூன்று பாகங்களாக சக்கைபோடு போட்ட கதை தெரியும். அதில் காஞ்சனா முதல் பாகம் ரொம்பவே ஸ்பெஷல். அது போட்டுக் கொடுத்த அடித்தளத்தில்தான் அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.முக்கியமாக சரத் அதில் ஏற்ற திருநங்கை பாத்திரம்.அந்த…
Read More![]()
வகிபா – சாதி பிரச்சினையை கையிலெடுக்கும் இகோர்
பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘வகிபா’ இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும்.
இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைக்கதை, இயக்கம் – இகோர் . இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல போன்ற
படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் இகோர் கூறியதாவது..
ஒரு…
Read More![]()
விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் – ராகவா லாரன்ஸ்
சில நாள்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் சீமானைப் பற்றி வெளியிட்ட ஒரு கடிதத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.அதன் விளைவாக லாரன்ஸுக்கு ஆதரவான திருநங்கைகள் சுரேஷ் காமாட்சி மீது போலீஸில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில் லாரன்ஸ் அதைத் தடுக்கும் முயற்சியில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து…“காஞ்சனா 3… Read More![]()
கே.பாக்யராஜ் துப்பறியும் எனை சுடும் பனி
‘டீ கடை பெஞ்ச்’ படத்தை இயக்கிய ராம்ஷேவா இப்போது எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘எனை சுடும் பனி’ படத்தை இயக்குகிறார்..
இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘டீ கடை பெஞ்ச்’ படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் கதா நாயகனாகிறார். கதா நாயகிகளாக உபாசனா ஆர்சி, சுமா பூஜாரி நடிக்க கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்…
கதை…
Read More![]()
கஸ்தூரியின் கைவசம் மூன்று கேஸ்கள்
வம்பு தும்புகளுக்குப் பெயர் பெற்ற கஸ்தூரி ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘இபிகோ302’ என்ற அந்தப்படத்தில் கஸ்தூரி துர்கா ஐ.பி.எஸ் என்கிற போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். இந்தப்படத்தை செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.
ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி கஸ்தூரியின் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாம். இதில் இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி, வின்ஸ்குமார் நடிக்கிறார்கள்.
Read More ![]()