October 8, 2026
  • October 8, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தாய் நிலம் திரைப்பட விமர்சனம்

by on October 9, 2026 0

உலகெங்கும் போர் நடைபெறும் இடங்களில் எல்லாம் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். ஆனால் துயரம் அத்துடன் முடிவதில்லை. இறந்தவர்களுடைய சோகம் கொடுமையானது என்றால் அதைவிட கொடுமையானது பெற்றோரை இழந்து விட்டு உயிரோடு அனாதையாகும் குழந்தைகளின் நிலை.  இந்த வலி மிகுந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் நிகழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜி. தேவன்.  கதைப்படி இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது அங்கிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் தமிழகம் நோக்கி வந்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி அங்கு போரில் தனது […]

Read More

அன்பில் அவன் படத்தின் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்..! – அசோக் செல்வன்

by on October 8, 2026 0

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்..! ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் […]

Read More

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதைச் சொல்லும் ‘ஹைக்கூ..!’

by on October 7, 2026 0

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது! ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது. ஏகன், […]

Read More

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கென ‘சமத்வா’ சிறப்பு மையத்தை தொடங்கியது காவேரி மருத்துவமனை..!

by on October 7, 2026 0

● தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். சென்னை, அக்டோபர் 07, 2026: உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக வழிமுறைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு வழங்குவதற்காக காவேரி மருத்துவமனை – ரேடியல் ரோடு, ‘சமத்வா’ என்ற சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை […]

Read More

என் நேர்மையும், நம்பிக்கையும் திமிர் என்றால் அப்படியே இருக்கட்டும்..! – அட்லீ

by on October 7, 2026 0

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ […]

Read More

டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் (Don’t trouble the trouble) திரைப்பட விமர்சனம்

by on October 7, 2026 0

ஆன்மா என்பது உயிருள்ள உடல். ஆத்மா என்பது உயிரற்ற உடல். இவை இரண்டும் ஒரு சூழலில் இணையும் போது ஏற்படும் அனுபவங்கள்தான் இந்த படத்தின் கதை.  பணம் பணம் என்று அலையும் ஆன்மாவாக வரும் ஃபஹத் பாசில், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். அது ஏன் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்க வேண்டும் என்பதற்கு பின்னால் ஒரு காரணம் வருகிறது. அப்படி ஏகப்பட்ட தகிடு தித்தம் செய்து உள்ளூர் தாதாவிடம் பிரச்சனை செய்து இரண்டு நாட்களில் 20 லட்சம் […]

Read More

ஏழுகடல் ஏழுமலை திரைப்பட விமர்சனம்

by on October 4, 2026 0

இயக்குனர் ராமின் படைப்புலகம் அலாதியானது. பேரன்புக்குள் நம்மை ஆட்படுத்துவது. இதே விஷயங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன வெளியாகி இருக்கும் அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும். ஒரு நவீன ஓவியம் எப்படி பார்ப்பவரின் மனதுக்குள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல விளைவுகளை ஏற்படுத்துகிறதோ அப்படியே ராமின் படங்களும் பார்வையாளர்களின் மனதுக்குள் அவரவர் ரசனைக்குத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. படைக்கப்பட்ட ஓவியத்தின் பொருள் குறித்து படைத்த ஓவியனின் கருத்து என்னவாக இருக்கிறதோ அதிலிருந்து பார்வையாளன் புரிந்து கொள்ளும் கருத்து மாறுபட்டு […]

Read More

சிக்மா திரைப்பட விமர்சனம்

by on October 3, 2026 0

சினிமாவைப் பொருத்தமட்டில் எல்லாத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்களின் வாரிசுகளும் ஹீரோவாக புகழ் பெறவே விரும்புகிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உண்டு.  ஆனால் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜயின் மகன் அப்படி எளிதாக கிடைக்கக்கூடிய சொர்க்க வாசலை விட்டுவிட்டு ஒரு இயக்குனராக வேண்டும் என்கிற வேட்கையுடன் களம் இறங்கி இருப்பதால் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இந்த படத்தை விமர்சிக்க தொடங்கலாம்.  அப்பா பட்ட கடனுக்காக பொறுப்பேற்று தானும் கடனாளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் […]

Read More

அன்பில் அவன் திரைப்பட விமர்சனம்

by on October 2, 2026 0

காதல் எத்தனை வலிமையானது… தன் காதலிக்காக ஒரு காதலன் எந்த அளவுக்கு அன்பு வைப்பான் என்று சொல்லும் கதை. காதலின் காரணத்தால் தன் வசதியான குடும்பத்தை உதறிவிட்டு காதலன் அசோக் செல்வனை கைப்பிடித்து போதாமையில் வாழ்ந்து வருகிறார் பிரீத்தி முகுந்தன். அவரது ஆசை ஒன்றே ஒன்றுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் வீட்டை வாங்கி அதை ஹோம் ஸ்டேவுக்கு வாடகைக்கு விட்டு வசதியாக வாழ வேண்டும் என்பது. எனவே இந்த பற்றாக்குறை வாழ்க்கையை விட்டு அவரை அவரது கனவு […]

Read More

சிக்மாவுக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன்..! – இயக்குனர் ஜேசன் சஞ்சய்

by on October 2, 2026 0

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. நடிகை மகாலக்‌ஷ்மி, ” இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”. கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை […]

Read More