

















Cinema
உதயநிதிக்கு நன்றி தெரிவித்த அமீர்கான்
“நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ”...
Read Moreவட்டகரா திரைப்பட விமர்சனம்
“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை… தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை…” என்று வாலி எழுதிய வைர வரிகள் இவ்வுலகத்திற்கு எப்போதும் பொருந்தும். அப்படி பணம் இருந்தால் மட்டுமே தங்களால் வாழ்க்கையைத் தொடர முடியும் என்ற பரிதவிப்பில்...
Read Moreலாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் திரைப்பட விமர்சனம்
ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பதால் இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளம் வழியாக தமிழ் பேசி வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்தான் இது. வேறு வேறு துறையில் இருக்கும் நால்வர் பகுதி நேர தொழிலாக அசைன்மென்ட்...
Read Moreஎண்ணித் துணிக திரைப்பட விமர்சனம்
இன்டர்நேஷனல் மாஃபியாக்களிடம் ஏற்படும் பிரச்சனை எளிய மனிதர்களின் வாழ்க்கையில் வந்து விளையாட, தன் வாழ்க்கை பாதிக்கப்பட்ட எளிய மனிதன் அதனை எப்படி எதிர்கொள்கிறான் அல்லது எதிரியைக் கொல்கிறான் என்பது கதை. இலகுவான மற்றும் காதல் நாயகனாக வேடங்களை ஏற்ற ஜெய்க்கு...
Read Moreபொய்க்கால் குதிரை திரைப்பட விமர்சனம்
காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் எப்படி ஆற்றலால் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்கிறான் என்பது கதையின் மையப்புள்ளி. அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கதையின் நாயகனாக வரும் பிரபுதேவாவின் மூலதனமே அவரது கால்கள்தான்...
Read Moreஅப்பாதான் உங்கள் வில்லன் என்றார் முத்...
நேற்று மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவில்… நடிகர் கார்த்தி பேசும்போது, என்ன மாமா சௌக்கியமா? இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,...
Read More