March 25, 2025
  • March 25, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

ராபர் திரைப்பட விமர்சனம்

by on March 13, 2025 0

திருடர்கள் இரவில் மட்டுமே இயங்குவார்கள். ஆனால் வழிப்பறிக் கொள்ளையர்கள்..? எல்லா நேரத்திலும் நகரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வீடியோக்களில் வரும் நகை பறிப்பு சம்பவங்களைப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக் கதையை எழுதியிருக்கிறார் மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன்.  இப்படியான கொள்ளையர்கள் யாரும் பசிக்காக திருடுவது இல்லை – பகட்டான வாழ்க்கைக்காகவே இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் இதில் சுடும் நிஜம்.  இப்படிப்பட்ட நகை பறிப்புச் சம்பவங்களில் […]

Read More

SIMS Hospitals Unveils SIMS PENMAI..!

by on March 13, 2025 0

SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre ! Chennai, 12 March: SIMS Hospital proudly announces the launch of SIMS Penmai, a state-of-the-art comprehensive women’s wellness care centre offering holistic healthcare solutions for women of all ages. SIMS Penmai Centre offers a holistic approach to women’s health and wellness, ensuring every […]

Read More

DEXTER திரைப்பட விமர்சனம்

by on March 13, 2025 0

தமிழ் சினிமா பலவிதமான சைக்கோக்களைப் பார்த்திருக்கிறது. இதுவும் ஒரு சைக்கோபாத் கில்லரைப் பற்றிய படம்தான். ஆனால், படு வித்தியாசமான சைக்கோ. தன் காதலி, (நாயகி) யுக்தா பெர்வியை இழந்த (நாயகன்) ராஜீவ் கோவிந்த், சதா குடிபோதையில் மூழ்கி வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு ஆளாகிறார். யுக்தா பெர்வியைக் கடத்தும் யாரோ அவளைக் கொடூரமாகக் கொன்று போட்டு விடுகிறார். அந்த நினைவில் இருந்து ராஜீவை மீட்க நினைக்கும் அவரது சகோதரர் மருத்துவர்கள் உதவியுடன் அவர் காதலியை மறக்கும் விதமாக பழைய […]

Read More

வணிக குளிர்சாதன தீர்வுகளை விரிவுபடுத்தும் ப்ளூ ஸ்டார்..!

by on March 12, 2025 0

வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ப்ளூ ஸ்டார் அதன் விரிவான வணிக குளிர்சாதன தீர்வுகளை விரிவுபடுத்துகிறது..! ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனமானது 2025 கோடைக்காலத்திற்கான குளிர்சாதன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக பல்வேறு குளிர்சாதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியில் வலுவான கவனம் செலுத்தி, நிறுவனம் தனது வணிக குளிர்பதன வணிகத்தை விரிவுபடுத்தவும், நாட்டில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. கமர்ஷியல் குளிர்சாதன தீர்வுக்கான விரிவான வரம்பு 80 ஆண்டுகளுக்கும் மேலான […]

Read More

எமகாதகி பாத்திரங்களை 36 குடும்பங்களாக பிரித்து வேலை செய்தோம் – பெப்பின் ஜார்ஜ்

by on March 12, 2025 0

“எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் […]

Read More

பூஜையுடன் துவங்கிய அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படம்..!

by on March 12, 2025 0

*அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.* அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த படத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாகிறார், மேலும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், […]

Read More

ஒரே நாளில் இருமடங்கு அதிக திரைகள் – மர்மர் படத்திற்கு அமோக வரவேற்பு..!

by on March 12, 2025 0

ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் மர்மர்… தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றம் படத்தின் டீசர் மற்றம் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானதோடு, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.  இந்த நிலையில், மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் […]

Read More

தண்ணீர் பற்றிய இந்தப் படம் கல்வெட்டாக நிலைக்கும் – ராதாரவி

by on March 11, 2025 0

*தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்* யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் […]

Read More