May 17, 2025
  • May 17, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகர் மற்றும் இயக்குனர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்..!
May 10, 2025

நடிகர் மற்றும் இயக்குனர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்..!

By 0 86 Views

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, அய்யம்பேட்டை, 2-ஆம் தெரு, கருடாநகரில் வசித்துவரும் R.ராமமூர்த்தி @குமார் அவர்களின் சகோதரரும் மற்றும் (லேட்) R.ராசு – R.காமாட்சி அம்மாள் அவர்களின் மகனுமாகிய சூப்பர் குட் R.சுப்பிரமணியன் (நடிகர்& இயக்குனர் )அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை 06.30 மணி அளவில் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். 

அன்னாரது இறுதி ஊர்வலம் 11-05-2025. ஞாயிறுக்கிழமை மாலை 2 மணி அளவில் சென்னை மேற்கு மாம்பலம், பரோடா விரிவாக்கம், எண் 2 மாருதி இல்லத்திலிருந்து புறப்பட்டு தி.நகர் கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்

ராதா சுப்பிரமணியன் MA. B.Ed. (மனைவி)(8754349551/9363760836/ 9841239859)

ரூபாவதி (மகள்)

சந்தோஷ்குமார் (மகன்)

சகோதரர்கள் R.ராமமூர்த்தி(9443570363) R ராமன், (9789589433) R லெட்சுமணன், (944390844) R சங்கர்(8900655382) சகோதரிகள் , உறவினர்கள் மற்றும் திரையுல நண்பர்கள்.