ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே பூஜையுடன் துவங்கியது
டூ பீஸ் படத்தை வெளியிட்டு வாய்ப்பு தேடும் பூனம் பஜ்வா
நடிகைகள் வாய்ப்புத் தேட படாத பாடு பட்டு வருகிறார்கள். இதில் நடிகைகளுக்குத் தெரிந்த எளிதான வழி பொது விழாக்களில் கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்து பப்ளிசிட்டி தேடுவதும், சமூக வலை தளங்களில் தங்களது கிளாமர் படங்களை வெளியிடுவதும்தான்.
அதைக் கண்ணுறும் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவர்களுக்குத் தம் படங்களில் வாய்ப்புத் தருவார்கள் என்ற எண்ணம்தான் போலிருக்கிறது.
இதில் பாலிவுட் தொடங்கி டோலிவுட் கோலிவுட் வரை இருக்கும் எல்லா நடிகைகளும் அடக்கம். அப்படி இயக்குநர் ஹரியின் ‘சேவல்’ படத்தில் தமிழுக்கு…
Read More
விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசனால் ஜனநாதன் பெற்ற லாபம்
‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்ஷனும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்கின்றன. படத்தின் பெயர் ‘லாபம்’.
இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார்.
லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு…
Read More
வெங்கட்பிரபு வில்லன் ஆனது எதற்காக..?
சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா.
“ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம்…
Read More
இரண்டு நாளில் 53 கோடி வசூல் காஞ்சனா 3 சாதனை
சன் பிக்சர்ஸ் தயாரித்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் 3 ஆவது பாகம் நேற்று முன் தினம் 19 ஏப்ரல் அன்று வெளியானது.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி இரு மொழிகளிலும் வரவேற்கப்பட்ட படமாக அமைந்தது.
இரு மொழிகளிலும் பெரிய ஒப்பனிங் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களால் ரசிக்கப்பட்டதுதான். கடந்த இரு தினங்களில் மட்டும் இந்தப்படம் தமிழில் சுமார் 43 கோடிகளும், தெலுங்கில் 10 கோடிகளும் வசூலித்திருக்கிறதாம்.
ஆக மொத்தம்…
Read More
விஜய் சேதுபதியுடன் ஆட்டம் போடும் வீடியோ காயத்ரி வெளியிட்டார்
விஜய் சேதுபதி ரொம்ப கூலான மனிதர் என்பதும், மற்றவர்களிடம் ஜோவியலாகப் பழகக்கூடியவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அதில் ‘ப்ப்பா…’ காயத்ரி என்றால் கொஞ்சம் கூடுதலான குஷியுடனேயே இருப்பார். அப்படி சமீபத்தில் வெளீயான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த காயத்ரியுடன் அவர் குஷியாக டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
இதை வெளியிட்டது காயத்ரியேதான். படத்தின் இடைவேளைகளில் சும்மா அரட்டை அடிக்காமல் இப்படி இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வந்தது இந்த வீடியோவைப் பார்த்ததும்தான்…
Read More
கிராமத்து கிரிக்கெட் வீரர்களை மகிழவைத்த சிவகார்த்திகேயன்
இயக்குனர்கள் பொன்ராம், எம்.பி.கோபியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ‘ஸ்டூடியோகிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ படப்பிடிப்பில் மதிய விருந்தும் விருதும்…
Read More
10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடினார் ஜேசுதாஸ்
2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது இளையராஜா இசையில் அமைந்த ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட ஒத்துக்கொண்டு பாடியும் கொடுத்திருக்கிறார் என்பது படத்துக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாகியிருக்கிறது.
விஜய் ஆண்டனி நாயகனாகும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர்,…
Read More
சினிமாவை மிஞ்சும் மோசடி முயற்சி – ஔடதம் தயாரிப்பாளரின் கண்ணீர்க்கதை