நடிகைகள் வாய்ப்புத் தேட படாத பாடு பட்டு வருகிறார்கள். இதில் நடிகைகளுக்குத் தெரிந்த எளிதான வழி பொது விழாக்களில் கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்து பப்ளிசிட்டி தேடுவதும், சமூக வலை தளங்களில் தங்களது கிளாமர் படங்களை வெளியிடுவதும்தான்.
அதைக் கண்ணுறும் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவர்களுக்குத் தம் படங்களில் வாய்ப்புத் தருவார்கள் என்ற எண்ணம்தான் போலிருக்கிறது.
இதில் பாலிவுட் தொடங்கி டோலிவுட் கோலிவுட் வரை இருக்கும் எல்லா நடிகைகளும் அடக்கம். அப்படி இயக்குநர் ஹரியின் ‘சேவல்’ படத்தில் தமிழுக்கு அறிமுகமான பூனம் பஜ்வா அதன்பிறகு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பிறகு வாய்பில்லாமல் வீட்டில் இருந்தவருக்கு ‘குப்பத்து ராஜா’ படம் மறுவாழ்வு தந்தது. அதில் கிளாமர் கலந்த கேரக்டரில் நடித்திருந்தார் பூனம். அதன்பிறகு வாய்ப்புகள் குழியும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றம்தான்.
உடனே திறந்தார் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை. ஏற்கனவே சிங்கிள் பீஸ், டூ பீஸ்களில் தான் எடுத்து வைத்திருந்த தன் நீச்சல் உடை ஸ்டில்களைத் தறுமாறாக வெளியீடு வருகிறார். அதாவது எப்படி நடிக்கவும் தயார் என்று இதன் மூலம் அறிவிக்கிறார் பூனம்.
இதைப் பார்த்தாவது வாய்ப்புகள் வருமா பார்க்கலாம்… அந்த ஸ்டில்கள் கீழே…
poonam bhajwa
actress poonam bhajwa