January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்‌ஷய்குமார்
January 22, 2019

இந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்‌ஷய்குமார்

By 0 895 Views

அமோக வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது…

ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்றுதானே கேட்கிறீர்கள். அவர் 2 பாய்ண்ட் ஓ வில்லன் அக்‌ஷய்குமார்.

அதில் பெரிதும் பேசப்பட்ட சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

ராகவா லாரன்ஸே இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார். மற்ற நட்சத்திரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப் பட உள்ளது.

படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது.

ராகவா லாரன்ஸின் நல்ல இதயத்துக்கு அவர் மேலே மேலே போய்க்கொண்டிருப்பதில் வியப்பில்லை.