CLAYFACE ஆங்கிலப் பட விமர்சனம்
வகை: சைக்கலாஜிக்கல் திரில்லர்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் மேட் ஹேகனின் வாழ்க்கை, ஒரு கொடூரமான தாக்குதலால் தலைகீழாக மாறுகிறது.
முகம் சிதைக்கப்பட்டு, தனது அடையாளத்தையும் எதிர்காலத்தையும் இழந்து தவிக்கும் அவருக்கு, நவீன மருத்துவச் சிகிச்சை மூலம் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால், அந்தச் சிகிச்சையே அவனை மனித உருவத்தைக் கடந்து, பயங்கரமான சக்திகளைக் கொண்ட ஒரு உயிரினமாக மாற்றுகிறது.
மனிதன் அரக்கனாக மாறுகிறானா, அல்லது அவனைச் சுற்றியுள்ள உலகம்தான் அவனை அரக்கனாக்குகிறதா?
என்ற…
Read More