September 22, 2026
  • September 22, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பிரிட்டிஷ் கோடீஸ்வரரை மணக்கவிருக்கும் எமி ஜாக்ஸன்

by on January 2, 2019 0

இனம் இனத்தோடுதான் சேரும் என்பது உண்மைதான். என்னதான் இங்கே தமிழுக்கு வந்து படங்களில் ரஜினி, ஆர்யாவையெல்லாம் ‘லவ்’வினாலும் நிஜத்தில் தன் நாட்டுக்காரரைத்தான் திருமணம் செய்யவிருக்கிறார் பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்ஸன். மதராசப் பட்டினம் தொடங்கி 2.ஓ வரை குறிப்பிடத்தகுந்த படங்களாக நடித்து இந்தி வரை போன எமி ஜாக்ஸன் இப்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகி அமெரிக்காவில் தங்கி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு பிரிட்டிஷ்காரருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை […]

Read More

பிலிப்பைன்ஸ் வெள்ளம் 1 லட்சத்து 30 பேர் பாதிப்பு 75 பேர் பலி

by on January 1, 2019 0

பிலிப்பைன்ஸ் நாட்டின் பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்ததில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன.  கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அனேக இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முற்றிலும் […]

Read More

லாஸ் வேகாஸில் பிறந்த நயன்தாராவின் காதல் புத்தாண்டு

by on January 1, 2019 0

ஒரு சிலருக்கு இன்று மெரீனா பீச்சில் புத்தாண்டு பிறந்தது. மேலும் சிலருக்கு மால்களில், பார்ட்டிகளில், மருத்துவமனைகளில்… வீட்டில் என்று அவரவர் சூழ்நிலைக்கேற்க புத்தாண்டு பிரந்து கடந்தது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொஞ்சம் ஸ்பெஷல்தானே..? அதனால், அவருக்கான புத்தாண்டு லாச் வேகாசில் பிறந்திருக்கிறது. வசதி படைத்தவர்கள் தங்கள் புத்தாண்டுகளை இப்படி எந்தெந்த நாடுகளில் வைத்துக் கொண்டாடலாம் என்றுஅ முடிவு செய்து கிளம்புவார்கள். அப்படி நயன்தாரா இந்த வருடம் தேர்ந்தெடுத்த நாடுதான் லாஸ் வேகாஸ். உடன் சென்றவர் அவரது […]

Read More

ஐரா வில் நயன்தாரா பட்ட கஷ்டம் தீர்ந்தது

by on December 31, 2018 0

‘ஐரா’வில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரங்கள் ஏற்கிறார் என்ற செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் அவரே நடித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. ஐரா (யானை) பற்றி பொதுவான செய்தி. இது ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் […]

Read More

12 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வை – விஸ்வாசம் சாதனை

by on December 30, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க, ஷிவா இயக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடாக இருக்க, அதன் டிரைலர் இதுவரை வெளியாகவில்லையே என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் ரிலீஸாக இன்னும் பதினோரு நாள்களே இருக்க, ‘விஸ்வாசம்’ டிரைலர் இன்றுதான் வெளியிடப்பட்டது. நடு இரவில் அஜித் படங்களின் டிரைலர் வெளியாகும் வழக்கத்தை மாற்றி இன்று பகல் 1.30க்கு டிரைலர் வெளியானது. வெளியானதிலிருந்தே டிவிட்டரில் பற்றிக்கொண்டது எனலாம். மளமளவென்று பார்வைகள் எகிற, […]

Read More

தமிழின் முதல் ‘அந்த மாதிரி’ 3 டி படத்தில் யோகிபாபு

by on December 30, 2018 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர்  படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது.   இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.   “இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என […]

Read More