பாரம்பரிய மனித மதிப்புகளை… குறிப்பாக பெற்றோரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் படம். அதை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன். கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்த ஜார்ஜ் மரியான், தன் மகன் ஜீவி பிரகாஷ் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக மகனுக்கு ஹேப்பி என்ற பெயர் வைத்தாலும் அவரைத் தன் கைக்குள்ளேயே வைத்து வளர்க்கிறார். அதுவே ஜீவியின் மகிழ்ச்சியை கெடுக்கிறது. அவரது முதல் காதலும் தோல்வியடைய, அதற்குக் காரணம் பெற்றோரின் நாகரீகமின்மையே காரணம் […]
Read Moreபேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாகும். பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழகத்தை மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து காக்கும் எண்ணத்தில், தமிழக மக்களின் வளர்ச்சி கருதியும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; […]
Read MoreThe Indian Express Group’s Screen Academy has unveiled the full slate of nominees across 31 categories for its upcoming Chetak Screen Awards ceremony on April 5, celebrating the best of Hindi cinema and OTT from 2025. Aditya Dhar’s spy thriller Dhurandhar received the highest number of nominations at 24, with Mohit Suri’s Saiyaara earning 17 […]
Read Moreதலைப்புக்கு ஏற்றாற்போல் இளமை கொப்பளிக்கும்… இளைஞர்களுக்கான கதை. இப்படி ஒரு படத்தைத் திறம்பட இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் கென் கருணாஸ். பள்ளியில் பத்தாவது தொடங்கி பன்னிரெண்டாவது வகுப்பு முடியும் வரையில் நடக்கும் கதை. சினிமா வழக்கப்படியே கல்வியில் கவனம் செலுத்தாமல் மற்ற எல்லா ரவுசுகளிலும் கவனம் செலுத்துபவராக வருகிறார் கென். கூடவே தன்னை யாரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை வேறு அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் அவரைப் போலவே வகுப்பில் ஏதாவது அடாவடி செய்து […]
Read More‘நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]
Read Moreஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் […]
Read More