October 26, 2026
  • October 26, 2026

Simple

ஐ நோபடி (I Nobody) திரைப்பட விமர்சனம்

by on July 11, 2026 0

இதுவரை வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படங்களையும், சீரிஸ்களையும் நிறைவே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் கொள்ளையடித்தவர் யார் அவர்கள் பிடிபட்டார்களா இல்லையா என்பது பற்றிதான் கதை நகரும். ஆனால் இந்த படத்தில் கொள்ளையர்களுக்கும் சம்பந்தமில்லாமல் போலீசுக்கும் சம்பந்தம் இல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும் நாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் பற்றி கதை நகர்வது புத்தம் புதிய அம்சம்.  நாயகனான பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைய, அவருக்கு சம்பந்தம் இல்லாத மூன்று பேர் அந்த வங்கியைக் […]

Read More

லவ் ஓ லவ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

by on July 11, 2026 0

காதல் படங்களில் இரண்டு வகை ஒன்று, நாம் அறியாத புதுவிதமான காதலைச் சொல்வது. இன்னொன்று இன்றைய நிலையில் நம்மைச் சுற்றி நடக்கும் காதலர்களின் காதல் பரிமாணம் சொல்வது. இந்தப் படத்தில் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் சொல்லி இருக்கும் காதல், இன்றைய காதல் உறவுகளையும் அதனுடன் வரும் எதிர்பார்ப்புகளையும் வெகு இயல்பாக, அதே நேரத்தில் இப்போதைய காதலர்களுக்கு படிப்பினையாக இருக்கும் விதத்தில் அணுகுகிறது. கட்டுக்கோப்பான வாழ்க்கை நடத்த தெரிந்த இளைஞன் நாயகன் பவிஷ், நாக துர்காவிடம் காதல் வயப்பட்ட […]

Read More

முதற்கனல் திரைப்பட விமர்சனம்

by on July 10, 2026 0

திரைப்படத்தை வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் அதை சமுதாய மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் நோக்கம் உள்ள இயக்குனர் ஆர். வெங்கடரமணன் இதற்கு முன் இயக்கிய படத்தில் மதுப் பழக்கத்தின் தீமைகளைச்  சாடியிருந்தார்.  அதைப்போலவே இந்த படத்தில் போதைப் பொருள் எந்த அளவுக்கு இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தது போல் சொல்லி இருக்கிறார். அதையும் பிரச்சார நோக்கில் சொல்லாமல் ரசிக்கக்கூடிய வகையில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாகவும் சொல்லியிருப்பது அவரது திறமைக்குச் சான்று. […]

Read More

நல்ல கதையுடன் வரும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்..! – யோகி பாபு உறுதி

by on July 9, 2026 0

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் […]

Read More

ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டாக்ஸிக் டீம்..!

by on July 8, 2026 0

*‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு–  Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது. டாக்ஸிக்: […]

Read More

வெளியீட்டுக்கு முன்பே எம்ஜி அடிப்படையில் பெரிய வியாபாரம் ஆன மிஸ்டர் பாரத்..!

by on July 7, 2026 0

’பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘தாய் கிழவி’ உள்ளிட்ட பல தரமான மற்றும் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘மிஸ்டர்.பாரத். அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாரத் நாயகனாக அறிமுகமாக, ‘டபுள் ஆக்குபன்ஸி’ பட நாயகி சம்யுக்தா விஸ்வந்த் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தராஜ, ஆதித்யா கதிர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய […]

Read More