October 26, 2026
  • October 26, 2026

Simple

அன்பே டயானா திரைப்பட விமர்சனம்

by on July 17, 2026 0

சென்னையை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் குறைவு. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வடசென்னையை சுற்றியே அமைகிறது. சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய பதிவு தமிழ் திரைப்படங்களில் குறைவாகவே இருக்கிறது அந்த குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் படம் தான் இது.  சென்னை பெரம்பூரில் வசிப்பவர்களுக்கு அங்கு வாழ்பவர்கள் பற்றி நன்றாக தெரியும் முக்கியமாக நடுத்தர வர்க்கத்து ஆங்கிலோ இந்தியர்கள் பெரம்பூரில்தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.  அப்படி அங்கு வசிக்கும் ஒரு […]

Read More

ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியைத் தவிர கமல் சார் கூட நடித்திருக்க முடியாது..! – மிஷ்கின்

by on July 16, 2026 0

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா..! வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மடோன் அஷ்வின், பி.எஸ்.வினோத் […]

Read More

ஃபஹத் பாசில் நடிப்பில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு..!

by on July 14, 2026 0

*நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு* பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் உருவாகிறது. ஷோயிங் […]

Read More

அன்பே டயானா வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள்.! – சசிக்குமார்

by on July 13, 2026 0

*‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!* ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar […]

Read More

இதயம் முரளி திரைப்பட விமர்சனம்

by on July 13, 2026 0

முரளி என்ற சொல்லைக் கேட்டாலே காதலை சொல்ல முடியாதவர் என்றுதான் நமக்கு  தோன்றும். அதிலும் இதயம் முரளி என்றால் கண்டிப்பாக அதே விஷயத்தைதான் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  ஆனால் இங்கே நடக்கிற கூத்து வேறு. முரளி வாரிசான அதர்வா, ஒரே ஒரு காதலை அல்ல பல காதல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில் எதிலும் வெற்றி பெறாமல் போனதால் வேறு வழியின்றி தன் மாமா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். பிற […]

Read More

ராவ் பகதூர் திரைப்பட விமர்சனம்

by on July 12, 2026 0

கரம் மசாலாப் படங்களை அள்ளித்தரும் தெலுங்குப் பட உலகிலிருந்து வந்திருக்கும் புருவங்களை உயரத்த வைக்கும் பீரியட் படம் இது. வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் அவரது மனதை போட்டு உறுத்துகிறது. அதை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார். அந்த சந்தேகம் என்ன ?, அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த […]

Read More