விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் கோமாளி’ ஷோவை புதிய ஃபார்மட்டில் தரப்போகிறது விஜய் டிவி. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு’ என்று ரசிகர்கள் எண்ணலாம். அதையும் விட நல்லா செய்ய நினைக்கிறது விஜய் டிவி. இனி இந்த ஷோவில் நடுவராக இணைகிறார் […]
Read More‘தி மார்ஷியன்’ நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் எழுதிய ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவலாகும். அதை திரைப்படத்துக்கு ஏற்றவாறு திரை கதையாக Drew Goddard எழுத, Phil Lord மற்றும் Christopher Miller இப்படத்தைத் தயாரித்து இயக்கி இருக்கிறார்கள். கதை இதுதான்… சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியை அழிக்க, அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) விண்வெளிக்கு […]
Read Moreசமீபத்தில் இப்படி ஒரு ஹாரர் படம் பார்த்ததில்லை. வழக்கமாக இது போன்ற ஹாரர் படங்களில் ஒரு ஆவி யாரையாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும். இதில் அந்த வேலையை தெய்வத்துக்கு எதிரான சாத்தான் செய்கிறது. இந்தியாவை மேலைநாட்டவர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே இது போன்ற சாத்தான் வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்து வந்ததை தொடக்கத்தில் கதையாகச் சொல்கிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் சாத்தானை வழிபட்டு, இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நிருபித்ததாக சொல்லப்படும் ஒரு புத்தகம், அதை பயன்படுத்திய மாந்திரீகரோடு […]
Read Moreகாதலில் என்ன ‘நல்ல காதல், கள்ளக் காதல்..?’ என்பார்கள். எல்லாமே கள்ளம்தான். அந்த வகையில் இந்த படத்தில் ஏமாற்றிக் காதலித்த இருவர் என்ன ஆனார்கள் என்பதை கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி. பெற்ற மகள் காதலித்து அவளது வாழ்க்கை வீணாகப் போனதால், கணவனை விட்டு வீடு திரும்பிய அவளை தன் வசம் வைத்து காப்பாற்றுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த பெரிய மனிதரான ஒய்.ஜி.மகேந்திரன். அதனால் பேத்தியையும், பேரனையும் சிறுவயதில் இருந்து கண்டிப்பாக வளர்க்கிறார். காதல் உள்ளிட்ட நவீனங்கள் […]
Read Moreசமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் […]
Read Moreஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’ பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது […]
Read More