July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

December 4, 2025

சாவீ திரைப்பட விமர்சனம்

0 318 Views

மரண வீடுகளில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பல சீரியஸ் ரகம். இதுவும் அப்படிதான். ஆனால், அதை டார்க் காமெடியாக நகைச்சுவையில் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆண்டன் அஜித். வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததற்காக அவரைத் திட்டமிட்டு அந்தப் பெண்ணின் அண்ணன்கள் கொன்றதாக முதலில் கதை சொல்லப்படுகிறது. ஆனால், அதற்குள் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது. அவன்.வளர்ந்து அப்பாவைக் கொன்ற மாமன்கள் மீது கோபமாக இருந்தாலும் […]

Read More
December 3, 2025

மகாசேனா – ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படம்.!

0 391 Views

உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நவம்பர் 30ஆம் தேதி முன்னணி பத்திரிகை மற்றும் ஊடக நிபுணர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் படத்தை […]

Read More
December 3, 2025

உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாகிறது காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை..!

0 182 Views

*கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை மேம்படுகிறது* பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில் […]

Read More
December 3, 2025

சென்னை என் ஜென்ம பூமி… ஆந்திரா ஆத்ம பூமி..! – நந்தமூரி பாலகிருஷ்ணா

0 217 Views

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு !! தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க […]

Read More
December 3, 2025

நட்சத்திரங்களுடன் ரசிகர்களை இணைக்கும் ஃபேன்லி என்டர்டைன்மென்ட் – சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்..!

0 100 Views

பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் – ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு […]

Read More

BP 180 திரைப்பட விமர்சனம்

by December 2, 2025 0 In Uncategorized

நாயகனே வில்லனாக நாயகி அவரை திருத்த என்று போகிற கதை… ஆனால் நாயகனும் நாயகனும் ஜோடி இல்லை என்பது புதிய விஷயம்.  வடசென்னை முக்கிய தாதாவாக இருக்கிறார் டேனியல் பாலாஜி. மீனவர் சங்க தலைவராக இருக்கும் கே பாக்யராஜ் வளர்க்கப்பட்ட அவர் இன்னொரு புறம் அரசியல்வாதி அருள் தாசி ன் வலது கையாகவும் இருக்கிறார். சென்னையில் புறநகர் பகுதியில் அமைந்த அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார் நாயகி தான்யா ரவிச்சந்திரன். நேர்மைக்கு பெயர் போன அவர் வசம் […]

Read More

அங்கம்மாள் திரைப்பட விமர்சனம்

by December 2, 2025 0 In Uncategorized

பெண்கள் ஜாக்கெட் அணிய கூடாது என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் ஜாக்கெட் அணிந்து கொள் என்றால் அப்படி அணிய மாட்டேன் என்று சொல்கிற ஒரு வித்தியாசமான பெண்ணின் கதை இது.  ஆக… அணியக்கூடாது என்றாலும் அணிந்து கொள் என்றாலும் அது பெண்ணின் சுதந்திரத்தைக் குறைப்பதாகவே இருக்கிறது. இதில் இந்த கதை நாயகி அங்கம்மாள் எடுக்க முடிவு என்ன என்பதே கதை. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி கதையை ஒட்டி படைக்கப்பட்ட இந்த நவீனத்தை விபின் […]

Read More