July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

December 16, 2025

ஜீவா இளையராஜா ஆன்ட்டி தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்..! – கொம்பு சீவி விழாவில் பிரேமலதா விஜயகாந்த்

0 392 Views

*சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா* ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட […]

Read More
December 15, 2025

புத்தி க்ளினிக் “நியூரோஃபிரண்டியர்ஸ் 2025” சர்வதேச நரம்பியல் மனநல மருத்துவக் கருத்தரங்கை நடத்துகிறது..!

0 141 Views

மூளை-மன பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்க INA-GNG கூட்டாண்மை 25 உலகளாவிய நிபுணர்களைச் சென்னைக்கு அழைத்து வருகிறது… சென்னை, டிசம்பர் 13, 2025 – ஒருங்கிணைந்த நரம்பியல் மனநல மருத்துவதின் மூலமாகவும், முன்னோடியான நோயறிதல் முறையாலும், மேம்பட்ட நரம்பியல் இயல்புமீட்பு திட்டத்தாலும், நரம்பியல் மனநல மருத்துவத்திற்கான ஓர் உலகளாவிய மையமாக சென்னையில் நிறுவப்பட்ட புத்தி க்ளினிக், Neurofrontiers 2025: The INA–GNG Colloquium எனும் கருத்தரங்கை நடத்துகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் & […]

Read More
December 14, 2025

ஹார்ட்டிலே பேட்டரி (ஜீ 5 ஒரிஜினல் சீரிஸ்) விமர்சனம்

0 247 Views

எம்ஜிஆர் நடித்த பறக்கும் பாவை படத்தில் காதலை புரிந்து கொள்ள முடியாத நாயகி சரோஜாதேவி, “அழகை காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ..?” என்று ஒரு பாடலை பாடுவார்… அப்படி ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்கும் கருவியை இந்த தொடரின் நாயகி பாடினி குமார் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அந்தக் கருவியை வைத்து சோதித்தால் காதலிப்பவர்களில் யார் மெய்யாக இருக்கிறார்கள், யார் பொய்யாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட இயலும். அப்படி இரண்டு காதல்களில் சோதிக்க […]

Read More
December 12, 2025

மகாசேனா திரைப்பட விமர்சனம்

0 284 Views

யானை வளர்க்கும் நாயகர்களை பற்றிய கதைகள் சமீபத்தில் தமிழ் படங்களில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இதிலும் பழங்குடியின தலைவராக வரும் நாயகன் விமல் ஒரு யானையை வளர்க்கிறார். அதன் பெயர் சேனா. அந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொருநக்குழுவின் பகைமையும் விமலை, அவரது இனத்தையும் சூழ்ந்து நிற்கிறது. இது ஒரு புறம் இருக்க விமல் வசிக்கும் மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி […]

Read More
December 12, 2025

224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்: கள நிலவரம் சிறப்பாக உள்ளது..! – பி.டி.செல்வகுமார்

0 380 Views

தி.மு.க வில் இணைந்தார் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்..! சினிமாத் துறையில் ஆளுமைமாக இருந்து, நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்தே அவருடன் பயணம் செய்துள்ளேன். விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது தொடங்கி, இரவு பகல் பார்க்காமல் விஜய் வளர்ச்சிக்காக மட்டுமே வாழ்ந்துள்ளேன். அவரது தந்தைக்கு அடுத்த நிலையில் இருந்து பணியாற்றியவன் நான். அடுத்த கட்டங்களில் அவருடன் சேர்ந்த தவறான நட்புகளால், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட குடும்ப உறவுகளையும், என் போன்றவர்களையும் புறக்கணித்து விட்டார். […]

Read More
December 11, 2025

நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய பி.டி செல்வகுமார்..!

0 147 Views

*நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்* சமீபத்திய மழையில் நினைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார், அடுத்ததாக குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவி. கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார். விஜய் அஜித்துடன் பல […]

Read More
December 11, 2025

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்!

0 168 Views

சென்னை, டிசம்பர் 9, 2025: தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பத்ம பூஷன் கமல்ஹாசன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி , மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD […]

Read More