பழங்கால மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் நடக்கும் ஹாரர் கதை. ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் அந்த ஹாஸ்டலில் பல இடங்களில் இருந்தும் வந்து மாணவர்கள் தங்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் எல்லா அறைகளிலும் மாணவர்கள் தங்கி இருக்க 418 ஆம் அறை மட்டும் பூட்டி கிடக்கிறது. அதனுள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதைத் திறக்கவும் யாருக்கும் அனுமதி இல்லை. அதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என்று சில […]
Read Moreதென் கொரியாவில் இருக்கும் ‘ஹோப் ஹார்பர்’ (Hope Harbour) எனும் சிறிய நகரத்தில் கதை நடக்கிறது. முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் கண்ணிவெடிகளால் சூழப்பட்ட அந்த நகரத்தில் ஏதோ ஒரு மிருகம் புகுந்து அங்கு இருக்கும் மக்களை கொன்று குவித்து வருகிறது. எங்கும் ரத்தமும் குழப்பமும் நிறைந்த சூழலில், காவல் துறைத் தலைவர் பம்-சியோக் (ஹ்வாங் ஜங்-மின்) மற்றும் அவரது குழுவினரான சுங்-கி (ஜோ இன்-சுங்), சுங்-ஏ (ஹோயியோன்) ஆகியோர் அந்த மிருகத்தை எதிர்த்துப் போராடத் தங்கள் முழு […]
Read Moreவகை: சைக்கலாஜிக்கல் திரில்லர் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் மேட் ஹேகனின் வாழ்க்கை, ஒரு கொடூரமான தாக்குதலால் தலைகீழாக மாறுகிறது. முகம் சிதைக்கப்பட்டு, தனது அடையாளத்தையும் எதிர்காலத்தையும் இழந்து தவிக்கும் அவருக்கு, நவீன மருத்துவச் சிகிச்சை மூலம் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அந்தச் சிகிச்சையே அவனை மனித உருவத்தைக் கடந்து, பயங்கரமான சக்திகளைக் கொண்ட ஒரு உயிரினமாக மாற்றுகிறது. மனிதன் அரக்கனாக மாறுகிறானா, அல்லது அவனைச் சுற்றியுள்ள […]
Read Moreஜிஜி பிலிம் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக *செங்கேணி* என்னும் திரைப்படம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கோபிநாத், இவர் தமிழில் பல முன்னணி இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்நுட்ப கலைஞர்களாக பிரபல இசையமைப்பாளர் திரு N. R. ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலுக்கான வரிகளை யுக பாரதி எழுதுகிறார். சின்ராஜ் ராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு கலை இயக்கப் பணிகளை B. […]
Read Moreமூன்றே வரிகளில் நச்சென்று சொல்லப்படும் ஒரு கவிதை வடிவம்தான் ஹைக்கூ. அப்படி ஒரு முக்கோண காதல் கதையை இந்தப் படத்தில் இளமை ததும்பச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சின்னச்சாமி. கல்லூரி மாணவனாக வரும் நாயகன் ஏகன், உடன் இருக்கும் நண்பர்களின் குறும்புத்தனத்தால் கல்லூரியை விட்டு வெளியேற்றப் படுகிறார். வேறு கல்லூரியில் இடம் தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறது. அங்கே போய்ப் பார்த்தால்தான் தெரிகிறது அது ஒரு பெண்கள் கல்லூரி என்று. அந்த வருடத்தில் […]
Read Moreபெரிய திரையிலம் சரி சின்ன திரையிலும் சரி கோர்ட் டிராமாக்கள் சரியான முறையில் சொல்லப்பட்டால் மிகுந்த சுவாரசியத்தை தரும். அதிலும் Zee 5 இரண்டாவது முறையாக இறங்கி அடித்திருக்கும் இந்த இணைய தொடர் முதல் தொடரின் மீதான நம்பிக்கையை முற்றிலும் காப்பாற்றி இருக்கிறது. சட்டமும் நீதியும் முதல் சீசன் எப்படி பரபரப்பாக இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் உருவாகியிருக்கிறது இந்த இரண்டாவது சீசன் தொடரும். சமுதாயத்தால் வஞ்சிக்கப்படும் சாமானியர்களுக்காக களம் இறங்கும் வழக்கறிஞர் பாத்திரத்தில் சரவணன் இதிலும் […]
Read Moreபெரிய பட்ஜெட் படங்களுக்கு ஸ்டார் வேல்யூவே முக்கிய விற்பனைக்கான காரணமாகி விடுகிறது. ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை வித்தியாசமான கான்செப்ட்டும், அதை எந்த ஜேனரில் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதும்தான். அந்த வகையில் இயக்குனர் ஆர். ராகவ் மிர்தாத் பட்ஜெட்டுக்கு தக்கவாறு ஒரு அற்புதமான கான்செப்டை பிடித்திருப்பதோடு, அதனை குடும்பத்தினர் எல்லோரும் ரசிக்கும் அளவில் லவ், ஹாரர் காமெடி ஜேனரில் கொடுத்திருக்கிறார். கதை இதுதான். கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் டிராவிட் செல்வம், ஆர்.ஜே.தீபக், அஞ்சலி […]
Read More