October 24, 2026
  • October 24, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 15, 2026

ஜெயிலர் 2 திரைப்பட விமர்சனம் (Rating 4/5)

0 95 Views

முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே இந்தப்படம் ஆரம்பிக்கிறது. முதல் பாகத்தில் சொந்த மகனையே கொன்ற ரஜினி தன் மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மற்றும் பேரனுடன் வேறு இடத்துக்கு குடி போகிறார். ஆனால், அங்கும் அவரது அமைதிக்கு சிலரால் பங்கம் ஏற்படுகிறது. அதே சமயம் முதல் பகுதியில் விநாயகனைக் கொன்றதற்கு பழி வாங்க அந்த சதிகாரக் கும்பல் இப்போது சுராஜ் வெஞ்சரமூடுவின் தலைமையில் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது இரண்டும் இணையும் புள்ளிதான் இந்த இரண்டாம் பகுதிக்கான கதைக்களம். […]

Read More
October 15, 2026

இந்தியன் வங்கியின் 30 செப்டம்பர் 2026 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான நிதி முடிவுகள்..!

0 61 Views

 மொத்த வணிகம் 14.22% அதிகரித்திருப்பது, அனைத்து பிரிவுகளிலும் எட்டப்பட்ட சிறப்பான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.  சில்லறை, விவசாயம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (RAM) ஆகிய பிரிவுகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியால் மொத்த கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YoY) 16.39% உயர்ந்துள்ளது.  39.36% என்ற ஆரோக்கியமான காசா (CASA) விகிதத்தின் ஆதரவுடன் வைப்புத்தொகைகள் 12.50% அதிகரித்துள்ளன.  காலாண்டு அடிப்படையில் (QoQ), வங்கி தனது மொத்த வைப்புத்தொகையை (CD உட்பட) ஜூன்’26-இல் […]

Read More
October 13, 2026

தி சோஷியல் ரெக்கனிங் (The Social Reckoning) திரைப்பட விமர்சனம்

0 65 Views

சோசியல் மீடியாவான ஃபேஸ்புக் (Facebook) பற்றி தெரியாதவர்கள் உலகில் மிகக் குறைவு எனலாம். கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்க கூடிய அத்தனை பேருக்கும் இது பற்றிய புரிதலும் அதன் மீதான மயக்கமும் இருக்கும். ஆனால், உலகையே திரும்பிப் பார்க்கும் முகமாக இந்த முகப்புத்தகத்தின் இன்னொரு முகத்தை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த படத்தின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் தோற்றத்தைப் பற்றிய கதையைச் சொன்ன ‘தி சோஷியல் நெட்வொர்க்கிங்’ (The Social Networking) திரைப்படத்தின் எழுத்தாளரான ஆரோன் சோர்கின் […]

Read More
October 13, 2026

காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் அதிநவீன ‘எக்மோ’ பல்லுறுப்பு உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு..!

0 113 Views

● செயற்கை இதயம் மற்றும் நுரையீரலாக பயன்படும் பல்வேறு நவீன எக்மோ கருவிகளை கொண்ட இந்த அவசர சிகிச்சைப் பிரிவு வடபழனி காவேரி மருத்துவமனையில் இயங்கும்.  ● இப்பிரிவில் பல்லுறுப்பு அவசரப் சிகிச்சைகளும் எக்மோ சிகிச்சைகளோடு இணைந்து வழங்கப்படும். சென்னை, அக்டோபர் 13, 2026: சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை செயற்கையாகப் பூர்த்தி செய்யும் அதிநவீன ‘எக்மோ’ கருவிகளைக் கொண்ட பிரத்யேகப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பிரிவு, சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் […]

Read More
October 13, 2026

அதிமுக 6 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்டப்படி செல்லும்..! – சென்னை உயர்நீதிமன்றம்

0 49 Views

அதிமுக 6 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல் ரவி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி சுஷ்ருத் […]

Read More
October 11, 2026

தலைவர் படத்துடன் டிரோன்ஸ் படமும் வருவது எங்களுக்கு பெருமை..! – சித்தி இத்னானி

0 70 Views

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிகையாளர் சந்திப்பு ! GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக […]

Read More
October 10, 2026

E1 திரைப்பட விமர்சனம்

0 96 Views

நாம் அறிந்த சினிமாவில் இதுவரை கணவனும் மனைவியும் நடிகர் – நடிகையராக இருந்திருக்கிறார்கள். அதேபோல் கணவனும் மனைவியும் சேர்ந்து படம் இயக்கி இருக்கிறார்கள் – தயாரித்தும் இருக்கிறார்கள்.  ஆனால் கணவன் மனைவி சேர்ந்து தயாரித்து அந்தப் படத்தை அவர்களே இயக்கி அதில் அவர்களே நடித்த ஆச்சரியம் இதுவரை சினிமாவில் நடந்ததாக தெரியவில்லை.  அந்த ஜோடி சதா நாடார் – மோனிகா செலீனா. இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்து, இயக்கி, நடித்தது இந்தப் படத்தை மட்டுமல்ல. இதற்கு முன் […]

Read More