July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 28, 2026

‘எல் ஜகதம்மா ஏழாம் கிளாஸ் பி’ திரைப்பட விமர்சனம்

0 139 Views

பெண்ணியம் என்ற பெயரில் முன்பெல்லாம் சமுதாயத்துடன் ஒத்து வராத ஆதிக்க மனம் படைத்த பெண்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  அதிலிருந்து விலகி உண்மையான பெண்ணியம் என்றால் என்ன… ஒரு பெண்ணின் சக்தி எத்தகையது என்பதை நாம் நன்கு அறிந்த… நம்முடன் வாழ்ந்து வருகிற சாமானிய பெண்களின் மூலமே இப்போதெல்லாம் காட்டி வருவது ஆரோக்கியமான திருப்பம்.  அந்த வகையில் மலையாள சினிமா மூலம் இங்கு வந்திருக்கும் ஒரு சாமானியப் பெண்ணின் சக்தியைக் சொல்லும் படம் இது.  கேரளத்தின் கடைக்கோடி கிராமம் […]

Read More
February 27, 2026

ஆழி திரைப்பட விமர்சனம்

0 182 Views

நாகர்கோயிலைச் சேர்ந்த சரத்குமார் லீகலாக படகு மெக்கானிக்காக இருக்கிறார். ஆனால், இல்லீகலாக போதைமருந்து, ஆயுதக் கடத்திலிலும் ஈடுபடுகிறார். அதன் காரணமாக செல்வந்தராக வாழ்கிறார். அப்படியே தன் மகளை இளவரசியாக வளர்க்கிறார். இந்நிலையில் அவர் மகளை ஒரு அன்றாடங்காய்ச்சி இளைஞன் காதலிப்பதை அறிந்து அவனைத் தங்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருக்க செய்ய படகில் நடுக்கடலுக்கு அவர் தூக்கிச் செல்ல, அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. சரத்குமாரை இவ்வளவு கொடூரமாகக் காட்ட எப்படி நினைத்தாரோ இயக்குனர்..? கொடூர […]

Read More
February 27, 2026

ஃபோர்த் ஃப்ளோர் திரைப்பட விமர்சனம்

0 141 Views

சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை கையகப்படுத்தி ஒரு ரவுடிக் கும்பல் வாடகைக்கு விட்டு வருகிறது. அங்கு நான்காவது மாடியில் மட்டும் குடியிருக்க யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் ஐடி துறையில் வேலை பார்க்கும் நாயகன் ஆரி அர்ஜுனனுக்கு அவரது காதலியிடம் இருந்து அனாமதேய அழைப்பு வர, அந்த நான்காவது.மாடியில் வந்து தங்ககுகிறார். அங்கிருந்து அவரை விரட்ட அந்த ரவுடிக் கும்பல் முயற்சி செய்யும்போது அங்கிருக்கும் பலரும் கொல்லப்படுகிறார்கள். ஆரியின் கண் முன்னே அத்தனை கொலைகளும் நடந்தும் அவை […]

Read More
February 27, 2026

தமிழக வர்த்தகத்தில் புதிய மைல்கல்லை எட்டிய யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’

0 90 Views

*யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது* ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. […]

Read More
February 26, 2026

தடயம் Z5 ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்

0 379 Views

வெப் சீரிஸ்களை வழங்குவதில் Z5 எப்போதுமே முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 27 முதல் Z5 தளத்தில் வெளியாகவிருக்கிறது சமுத்திரக்கனி, ஷிவதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் ‘தடயம்’ வெப் சீரிஸ். மற்ற சீரிஸ்களும் இதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெரும்பாலும் மற்ற தொடர்கள் கற்பனையில் அமைந்தவையாக இருக்க, இந்த வெப் தொடர் ஆந்திர தமிழக எல்லை பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதுதான். 90களின் இறுதி காலகட்டத்தில் ஆந்திர எல்லைப் […]

Read More
February 26, 2026

காவேரி மருத்துவமனை, ISCCM மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து நடத்திய சென்னையின் முதல் தீவிர சிகிச்சைக்கான செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டாதான்..!

0 119 Views

சென்னை, பிப்ரவரி 25, 2026: இந்திய தீவிர சிகிச்சை மருத்துவ சங்கம் (ISCCM), காவேரி மருத்துவமனைகள் மற்றும் ஐஐடி மெட்ராஸ் (IIT-M) ஆகியவை இணைந்து, ‘தீவிர சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டாதான் 2026’ நிகழ்வை வெற்றிகரமாக நடத்தின. சென்னையில் நடைபெற்ற ISCCM-இன் 32-வது ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக அமைந்த இந்நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தரவு அறிவியல் நிபுணர்களை ஒருங்கிணைத்தது. பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற […]

Read More
February 24, 2026

15 செ.மீ. பெருங்குடல் கட்டியை வெற்றிகரமாக அகற்றி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை!

0 124 Views

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜூம் ஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் குறைந்தளவு ஊடுருவும் எண்டோஸ்கோபிக் சிகிச்சை… சென்னை, 24 பிப்ரவரி 2026: சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் நவீன மருத்துவ சிகிச்சைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமான சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 80 வயது பெண்ணுக்கு சிக்மாய்டு பெருங்குடலில் பக்கவாட்டில் பரவியிருந்த 15 செ.மீ அளவு கொண்ட அடினோமா பாலிப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல் […]

Read More