தலைப்பையும் புகைப்படங்களையும் பார்த்தால் இது ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கடையைப் பற்றிய படம் போல இருக்கும். ஆனால் அதெல்லாம் இல்லை – குடும்பத்தைப் பற்றிய படம்தான். அப்படியானால் படத்துக்குள் ஜெயராம் ஊர்வசி ஜோடியாக இருப்பதால் ஊர்வசியைப் பற்றிய படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் படத்தில் பரிமளா என்பது ஊர்வசி இல்லை. ஜெயராமுக்குத்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, யோகிபாபுவின் வீட்டில் ஒரு குடித்தனத்தில் வாடகைக்கு இருக்கிறார்கள். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி […]
Read Moreதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர், டாட்டூ கலைஞர் நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் குடும்ப நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண விழா, பாரம்பரிய முறைப்படி எளிமையாக நடைபெற்றது. பொதுவெளி கொண்டாட்டங்களைத் தவிர்த்து, குடும்ப உறவுகளின் அன்பும், பெரியோர்களின் ஆசீர்வாதங்களும் நிறைந்த நிகழ்வாக […]
Read Moreஒரு இரவில் பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை. ஒரு பக்கம் வயல் காட்டுக்குள் முகமூடி அணிந்த ஒரு உருவம் இருவரை அடித்துக் கொலை செய்கிறது. இன்னொரு பக்கம் அடுத்த நாள் மாமன் மகனுடன் திருமணம் ஆக இருக்கும் நிலையில் நாயகி ஷருமிஷா தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து வெளியேறும் தருணம் அண்ணன் பிரஜினின் பிடிக்குள் சிக்குகிறார். ஷருமிஷாவை ஒரு அறைக்குள் அடைக்கும் பிரஜின், தன் மனைவி, காவலாளி இருவருடன் அந்த […]
Read Moreலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குல\த்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் […]
Read Moreஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி […]
Read Moreதென்னிந்தியாவில் மருத்துவக் காப்பீடு கோரிக்கை மேலாண்மையை வலுப்படுத்த புதிய ‘சிறப்பு மையத்தை சென்னையில் தொடங்கும் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ..! சென்னை, 4 ஜூன் 2026: எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக சென்னையில் தனது செயல்பாடுகளை பெருமளவில் விரிவுபடுத்துவதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. மேலும், தென்னிந்தியா முழுவதும் மருத்துவக் காப்பீடு செயல்பாடுகளில் நிர்வாகத்திறனை வலுப்படுத்துவதற்கு இந்நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சான்றாக இது இருக்கிறது. IRDAI-ஐ பதிவு பெற்ற […]
Read Moreஅலன் சென்னை மையத்தைச் சேர்ந்த ஸ்னேஹல் ராய் சௌத்ரி, JEE-Advanced 2026 தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 41-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழக மாநில அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார். – தேசிய அளவிலான தேர்வு முடிவுகளில், JEE-Advanced தேர்வில் அலன் மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும் (AIR-1, AIR-2 & AIR-3) கைப்பற்றியுள்ளனர். – அலன் புதுச்சேரி மையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை. IIT […]
Read More