July 27, 2026
  • July 27, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 5, 2026

பைக்கர் திரைப்பட விமர்சனம் 

0 80 Views

படம் என்னவோ பைக் ரேசிங் பற்றி சொன்னாலும் அதன் அடி நாதம், ‘தந்தையைப் போல் மகனுக்கு வேறு ஹீரோ இல்லை..!’ என்பதுதான். இந்த உண்மையை ஒரு மூன்று தலைமுறைகளைத் தொடும் கதையாக அழகுறச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி.  அப்பாவின் பெருமையை தன் மகனின் மூலம் அறியும் நாயகனாகிறார் ஷர்வானந்த்.  ஒரு காலத்தில் பைக் ரேசராக இருந்த அவரது தந்தை டாக்டர் ராஜசேகர், உங்களைப் போலவே நானும் சிறந்த ரேசர் ஆக வேண்டும் என்கிற ஷர்வானந்தின் […]

Read More
April 5, 2026

மரகத மலை திரைப்பட விமர்சனம்

0 195 Views

வரும் படங்கள் எல்லாம் ரத்தம் தெறிக்கும் கொடூரத்தை குடும்பங்களுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்க, குழந்தைகளுடன் உட்கார்ந்து சந்தோஷமாக பார்ப்பதற்கு ஏதுவான படங்கள் பெரும்பாலும் வருவதில்லை.  இந்தக் குறையை தீர்க்க வந்திருக்கிறது இந்தப் படம்.   பொதுவாக 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்று இதனைச் சொல்லலாம். பரம்பரை பரம்பரையாக மரகத மலையின் கீழே வசித்து வரும் ஜமீன் குடும்பம், தங்க வைர வைடூரிய புதையலை ஒரு ரகசிய இடத்தில் வைத்து காத்து வருகிறார்கள். அது அவர்களுக்காக அல்ல […]

Read More
April 4, 2026

ரஜினி சார் சொன்னதுதான் மனிதன் தெய்வமாகலாம் படத்தில் நடந்தது..! – நடிகர் தயாரிப்பாளர் சதீஷ்

0 150 Views

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார். தயரிப்பாளர் சதீஷ் மற்றும் நடிகை கெளசல்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.  ஏ.கே.பிரியன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ரவி வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு […]

Read More
April 4, 2026

TN 2026 இயக்குநர் உமாபதி இந்திய அளவில் பெரிய இயக்குநராக வருவார்..! – நட்டி நட்ராஜ்

0 130 Views

“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் […]

Read More
April 4, 2026

லீடர் திரைப்பட விமர்சனம் (3.75/5)

0 250 Views

இவ்வளவு காலம் இந்த அருமையான தலைப்பை எப்படி தமிழில் விட்டு வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை.  அதை மிகச் சரியாக பிடித்து மிகச் சரியான ஒரு ஹீரோவுக்கு பொருத்திக் கதை செய்து விட்டார் இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார்.  நம்ம லெஜன்ட் சரவணன்தான் லீடர் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் கடந்த படம் போல் அசத்தலாக வந்தோம், ஆடினோம்… பாடினோம், சண்டை இட்டோம் என்று இல்லாமல் இந்த முறை வலுவான ஒரு கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் […]

Read More
April 2, 2026

காளிதாஸ் 2 திரைப்பட விமர்சனம்

0 266 Views

காளிதாஸ் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்திருக்கும் இரண்டாவது பாகமான இந்தப் படம் அதைவிட சஸ்பென்ஸ் அதிகமாக வைத்தும், அதிகபட்ச திரில்லுடனும் பயணிக்கிறது. படத்தொடக்கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு ஜோடி கொலையாக, அதைத் தடுக்கப்போன இன்ஸ்பெக்டர் பரத் அது முடியாமல் திரும்புகிறார். அதற்குப்பின் கதையின் திசை மாறுகிறது. சுமார் 500 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு ஃபிளாட்டில் அபர்ணதியும் அவரது கணவர் ஆனந்த் நாகும் தங்கள் பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அதற்கு நேர் […]

Read More
April 2, 2026

கார்மேனி செல்வம் திரைப்பட விமர்சனம்

0 229 Views

வறுமையிலும் செம்மையாக இருக்க வலியுறுத்தும் கதை. அப்படி சார்ஜாவில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனி தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. இங்கும் தொழிலதிபர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக இருக்கும் அவர் தன் மனைவி, மகனுடன் வசதிக்குறைவான கடற்கரைக் குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கும் அவர் மனைவிக்கும் இரண்டு கனவுகள். ஒன்று சொந்த வீடு கட்டி சொந்தக்காரர்கள் முன்னால் கெத்தாக நிற்பது – இன்னொன்று சொந்தமாக கார் வாங்கி […]

Read More