July 27, 2026
  • July 27, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 15, 2026

பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!

0 742 Views

விஜய் டிவிக்கு வருகிறார் ‘தாய்மாமன்..!’ அண்ணன், தங்கைப் பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர், ‘தாய்மாமன்’ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. ’கிழக்குச் சீமையிலே’ போன்ற உணர்வுகளை அள்ளி வீசுகின்ற படங்களைப் பார்க்காத ஜென் ஸீக்களுக்கும், அதைப் பார்த்தும் மறக்க முடியாத 90ஸ் கிட்ஸ்களுக்கும் அசத்தலான ஒரு காவியமாக மலரப் போகிறது, ‘தாய்மாமன்.’ இந்தத் தொடரின் ப்ரோமோவே பெரிய தாக்கத்தைத் தந்துவிட்டது. இதில் மாமன் சீர் கொண்டு வரும் காட்சி பார்ப்பவர்களை சென்டிமெண்டில் ஆழ்த்திவிட்டது. […]

Read More
April 11, 2026

TN 2026 திரைப்பட விமர்சனம் (3.45/5)

0 189 Views

தமிழ் சினிமாவில் மணிவண்ணனுக்குப் பிறகு அரசியல் நையாண்டிக் கதைகள் குறைந்து விட்டன. ஆனால், ‘அப்படிச் சொல்லிவிட முடியாது…’ என்று களம் இறங்கி இருக்கிறார்கள் தயாரிப்பாளர் கண்ணன் ரவியும், தம்பி ராமையாவும். அரசியல் மட்டும் என்றில்லாமல் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய ஒரு நையாண்டிக் கதையை இதில் சொல்லி இருக்கிறார் இந்தக் கதையைத் திறம்பட எழுதி இருக்கும் தம்பி ராமையா.  அதிலும் நடிகர்களை நையாண்டி செய்தோம், போனோம் என்று இல்லாமல் அவர்களுக்குப் பின்னால்  இருப்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தத்தையும் […]

Read More
April 11, 2026

மனிதன் தெய்வமாகலாம் திரைப்பட விமர்சனம் (3.5/5)

0 125 Views

நகர்ப்புறங்களில் கூட சாலைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு கிராமத்தின் சாலை வசதிகள் எப்படி இருக்கும்..? அப்படி இருக்கிறது கதை நடக்கும் கிராமத்தில். சாலை வசதிகள் மட்டுமல்லாமல் குடிநீர், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும் மக்கள் அலைந்து திரிந்து காரியங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மந்திரி ஒய் ஜி மகேந்திராவுக்கு நெருக்கமாக இருக்கும் மைம்கோபி அந்த ஊரில் கந்துவட்டிக்கு காசு கொடுத்து சர்வ வல்லமையுடன் திரிகிறார்.  அங்குதான் நாயகன் செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்து வர, […]

Read More
April 9, 2026

பெரிய வாய்ப்புகளை விட்டு என்னுடன் நின்றதால் பிரதீப்புக்கு நன்றியுடன் இருப்பேன்..! – விக்னேஷ் சிவன்

0 117 Views

*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான […]

Read More
April 8, 2026

சென்னையில் ‘வி’ நிறுவனத்தின் 5G சேவை அறிமுகம்..!

0 132 Views

மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5G சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ திட்டமிட்டுள்ளது!   மே மாதம் 2026-க்குள் கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ‘வி’ 5G சேவைகள் தொடங்கப்படும்..! சென்னை, 08 ஏப்ரல் 2026: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வி’, இன்று சென்னையில் தனது 5G சேவைகளைத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ‘வி’ வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைய […]

Read More
April 7, 2026

ஒவ்வொருவரும் மற்றவரை சப்போர்ட் பண்ணிதான் காட்டானை எடுத்து முடித்தோம்..! – விஜய் சேதுபதி

0 91 Views

*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!* விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, […]

Read More
April 5, 2026

பிரேக் பாஸ்ட் படம் பிரேக்கப்பில் இருப்பவர்களை ஒன்று சேர்க்கும்..! – நடிகர் ராணவ்

0 112 Views

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை […]

Read More