July 27, 2026
  • July 27, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 1, 2026

நீளிரா திரைப்பட விமர்சனம்

0 252 Views

தலைப்பைப் பார்த்து பெரிதாக குழம்ப வேண்டியதில்லை. நீள இரவு என்பதுதான் இதன் பொருள். அதை அப்படியே சொல்லி இருக்கலாமே என்று நீங்கள் கேட்க கூடும். ஆனால் இயக்குனர் அப்படி நினைக்கவில்லையே..? கார்த்திக் சுப்புராஜுக்கு அப்படி என்ன இலங்கைத் தமிழ் கதைகளின் மேல் ஆர்வமோ தெரியவில்லை. குறும்பட காலத்தில் இருந்து அவருக்கு இலங்கையில் போர் பதட்டம் மிகுந்த நேரங்களில் நடந்த கதைகளை படமாக்குவதில் அலாதி விருப்பம்.  இந்த முறை அவர் தயாரிப்பாளராக மட்டும் நின்று இது போன்ற கதைகளை […]

Read More
March 31, 2026

Rentomojo Limited files DRHP with SEBI for an IPO

0 117 Views

Rentomojo Limited, largest online rental and subscription platform for home furniture and appliances has filed its Draft Red Herring Prospectus (DRHP) with SEBI for an Initial Public Offering (IPO). DRHP Link: https://nsearchives.nseindia.com/corporate/Registration_28032026001032_RentomojoLimited_DRHP.pdf  Geetansh Bamania is the promoter of the company. The offer comprises of a fresh issue aggregating upto ₹1,500 million (₹150 crores) and an […]

Read More
March 31, 2026

Intellius Recode Limited files DRHP with SEBI for an IPO

0 124 Views

Intellius Recode Limited, a next generation technology solutions provider has filed its Draft Red Herring Prospectus (DRHP) with SEBI for an Initial Public Offering (IPO). DRHP Link: https://www.bseindia.com/corporates/download/330393/IPO%20Prior/INTELLIUS_RECODE_LIMITED_DRHP_20260328011253.pdf Intellius Recode Limited enables enterprise businesses with their digital transformation (Source: F&S Report). It supports large global enterprises across geographies with technology consulting and autonomous, context-aware and […]

Read More
March 31, 2026

பள்ளிச்சட்டம்பி படம் ரசிகர்களை ஏமாற்றாது..! – டொவினோ தாமஸ் நம்பிக்கை

0 77 Views

*நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு* வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், […]

Read More
March 31, 2026

‘ஜெயிலர்’, ‘லியோ’ வரிசையில் ‘லீடரு’ம் வெற்றிப் படமாகும்..! – லெஜெண்ட் சரவணன் நம்பிக்கை

0 107 Views

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு..!* லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் […]

Read More
March 30, 2026

காட்டான் வெப் தொடர் விமர்சனம்

0 156 Views

தேனிக்கு அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் எந்த வழக்குப்பதிவும் இல்லாததால் அங்கு இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று மூடப்படவிருக்கிறது.  ஆனால் அங்கு பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் காவலர் வடிவேலு முருகனுக்கு சில சொந்த காரணங்களால் அங்கிருந்து செல்வதில் விருப்பமில்லை. ஆனால் அதே ஸ்டேஷனில் பணிபுரியும் சிங்கம்புலிக்கு வெளியூர் போனால் நல்ல காசு பார்க்கலாம் என்கிற தவிப்பு இருக்கிறது.  இந்நிலையில் ஒரு நாள் காலையில் திடீரென்று முண்டமிலலாத தலை ஒன்று மைதானத்தில் கிடைக்க… போலீஸ் […]

Read More
March 29, 2026

நடிகை ரோஜா நடுவராகும் விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 – இது இனி ‘டபுள் ட்ரபுள்..!’

0 83 Views

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் கோமாளி’ ஷோவை புதிய ஃபார்மட்டில் தரப்போகிறது விஜய் டிவி. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு’ என்று ரசிகர்கள் எண்ணலாம். அதையும் விட நல்லா செய்ய நினைக்கிறது விஜய் டிவி. இனி இந்த ஷோவில் நடுவராக இணைகிறார் […]

Read More