October 24, 2026
  • October 24, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 28, 2026

அங்கீகாரம் திரைப்பட விமர்சனம்

0 99 Views

“அங்கீகாரம்” என்பது வெறும் சமூகப் பிரச்சினையைப் பேசும் படமாக இல்லாமல், ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏங்கும் அங்கீகாரம் என்ற உணர்வை மையமாகக் கொண்டு நகரும் உணர்வுப்பூர்வமான படைப்பு. கதையை சொல்லியிருக்கும் விதம்  கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கிறது. தனிமனித போராட்டமாக மட்டுமில்லாமல் சமூக உறவுகள், சுயமரியாதை எல்லாம் கலந்த  திரைக்கதை, கதையாக சொல்லுவதற்கே பயன்பட்டுள்ளது. கதை இப்படிப் போகிறது… விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள […]

Read More
June 28, 2026

ஹார்ட்டின் திரைப்பட விமர்சனம்

0 175 Views

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மாதிரி ‘போற போக்குல ரெண்டு காதலு’க்கு ஆளாகிறார் நாயகன் சனத். ஜெய்ப்பூரில் தொடங்குகிறது கதை. அங்கே  தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றுகிறார் நாயகன் சனத். அவர் மீது ஐடி துறையில் பணியாற்றும் இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், “நோ.!” சொல்கிறார் சனத். அதற்கு அவர் சொல்லும் காரணம் அவரது முதல் காதலின் பிரிவு. அது ஏற்படுத்திய வலியை மீண்டும் தன்னால் அனுபவிக்க முடியாது என்று இமயாவின் காதலை மறுக்கிறார் அவர்.  ஆனால் […]

Read More
June 26, 2026

ப்ராமிஸ் திரைப்பட விமர்சனம்

0 167 Views

சத்தியம் செய்வது முக்கியமில்லை – அந்த சத்தியத்தின் படி நடக்க வேண்டும் என்று உணர்த்தும் படம். வேலூர் மாவட்டத்தில் நடக்கும் கதை. அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண்குமார் சேகரன் நல்ல உள்ளம் படைத்தவர். அதிலும் சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள் மீது அக்கறை கொண்டவர். இருப்பினும் மகிழ்ச்சி, சோகம் எது வந்தாலும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். ஓரளவு வசதியான நடத்துற வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த அவர், கல்லூரி மாணவியான நதியா சோமுவை […]

Read More
June 25, 2026

கான் சிட்டி திரைப்பட விமர்சனம்

0 267 Views

வஞ்சித்த உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை. கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி  என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் அகிலனை யாரோ ஒருவர் கடத்தி விடுகிறார். அங்கிருந்து தொடங்கும் பிளாஷ்பேக் அர்ஜுன் தாஸ் பற்றிய உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் மாற்று வழியில் பணம் சம்பாதிக்க […]

Read More
June 25, 2026

நடமாடும் மேமோகிராம் வாகனச் சேவை: சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C-ன் கூட்டு முயற்சி..!

0 158 Views

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய… *25 ஜூன் 2026, சென்னை:* மருத்துவச் சேவையில் தமிழ்நாட்டில் முன்னணி வகிக்கும் சென்னை காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து, தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான வழக்கமான மேமோகிராம் பரிசோதனைகளைச் செய்ய, மருத்துவமனை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்வதில் சிரமப்படும் பெண்களுக்கு இப்பரிசோதனையை எளிதாக்குவதே […]

Read More
June 24, 2026

2026 நிதியாண்டில் ₹1,606 கோடிக்கும் அதிமான மதிப்புள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைம்களை தமிழ்நாட்டில் தீர்த்து வைத்துள்ளது ஸ்டார் ஹெல்த்..!

0 466 Views

62% ரீடெய்ல் ஹெல்த் சந்தைப் பங்குடன் தனது முன்னணி நிலையை வலுப்படுத்துகிறது ..! ● தேசிய அளவில் ரீடெய்ல் ஹெல்த் சந்தைப் பங்கு நிதியாண்டு 26-ல் 31.3% ஆகவும், தமிழ்நாட்டில் நிதியாண்டு 25-ல் 62% ஆகவும் இருந்தது  ● தமிழ்நாட்டில், ஸ்டார் ஹெல்த் நிறுவனம் நிதியாண்டு 26-ல் ₹1,606 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைம்களைத் தீர்த்து வைத்துள்ளது ● 119 கிளைகள், 1.28 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் மற்றும் 1,900-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் […]

Read More
June 23, 2026

நாக பந்தம் சாதாரணமான திரைப்படம் அல்ல..! – நடிகை நபா நடேஷ்

0 122 Views

சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் […]

Read More