August 14, 2026
  • August 14, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

தேவ் இயக்குநரிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்

by by Dec 25, 2018 0

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை சூர்யா வெளியிட்டதைப் போலவே படத்தின் இசை டிசம்பர் 29ம் தேதி வெளியாகிறது என் கிற தகவலை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று வெளியிட்டார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் இசையமைப்பில் வரும் படம் என்பதால் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

தேவ் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸின் எஸ்.லக்ஷ்மண்  தயாரிப்பது…

Read More

சிம்புவால் பாதிப்பு டி.ஆர் மீது மானநஷ்ட வழக்கு – பி.எல்.தேனப்பன் அறிக்கை

by by Dec 24, 2018 0

இன்று காலை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்ததற்கு பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கொதித்துப் போய் அறிக்கை ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கை கீழே…

Read More

விஸ்வாசம் – எல்லா வயதினரும் பார்க்க அனுமதி

by by Dec 24, 2018 0

அஜீத் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்னொரு மகிழ்ச்சியைத் தரும். பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய ‘யு’ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியுள்ளனர்.

“எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களைத் தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

நாயகன் அஜித் குமாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எல்லா…

Read More

விஜய் யின் நன்றி மறவாத உயர்ந்த பண்பு

by by Dec 21, 2018 0

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிக்கு அடுத்த இடம்… அதாவது அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்படுபவர் விஜய் தான். கமர்ஷியல் ஃபார்முலாவில் பயணித்தாலும் சமீப காலமாக சமூக அக்கறை சொல்லும் படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கான சமூகக் கடமையையும் ஆற்றத் தவறாத நடிகராக இருக்கிறார் விஜய்.

இப்படியெல்லாம் ஒரு தனிப்பட்ட நடிகரைச் சொன்னால் அது அவருக்கு ‘ஜால்ரா’ அடிப்பதாகவே கருதப்படும். ஆனால், நாம் இங்கே பாரட்டும் விஷயம் அதற்கல்ல. ‘நட்சத்திரம்’ என்ற தகுதி கிடைத்தாலே வானத்து நட்சத்திரங்கள் அளவுக்கு…

Read More

பெரும்படத்துக்கான முன்னோட்டம் மறைபொருள் குறும்படம்

by by Dec 19, 2018 0

ஒரு காலத்தில் பெரிய இயக்குநர்களிடம் பல வருடங்கள் பயிற்சி எடுத்தால்தான் ஒரு இயக்குநராக உருவாக முடிந்தது. பின்பு ஒன்றிரண்டு படப் பயிற்சி மட்டுமே ஒரு இயக்குநராவதற்கான தகுதியாக இருந்தது. பின்னர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த மாணவர்களுக்கு ஒரு மவுசு வந்தது.

கடைசியாக குறும்பட இயக்குநர்களுக்கான காலமாக இது இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநராகக் களமிறங்கத் தயாராக நிற்கிறார் அபிஷேக் வெஸ்லி என்ற இளைஞர். அடிப்படையில் பொறியாளரான இவர் சினிமாவின் மீதான ஈர்ப்பால் இரண்டு டாகுமென்டரிப் படங்கள்…

Read More

விஜய் சேதுபதி புதிய படத்தில் இளையராஜா யுவன் இணைந்து இசை

by by Dec 18, 2018 0

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி தேனியில் துவங்கியது.

YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்துக்கு ‘தயாரிப்பு எண் 2’ என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

“நான் மிகவும்…

Read More

அடுத்த சர்ச்சைக்கு அமலா பால் தயார்

by by Dec 17, 2018 0

படத்தை ஓட்டவும், படத்தில் வாய்ப்பு பெறவும் இப்போது எல்லோருக்கும் ஒரு பரபரப்பு தேவைப்படுகிறது. அதற்கு சோஷியல் மீடியாக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

இதைப் புரிந்து கொண்ட அமலாபால் அவ்வப்போது ‘நான் இருக்கிறேன்’ என்று அட்டென்டன்ஸ் போட்டுக்கொள்ள அவ்வப்போது ஒவ்வொரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

அப்படித்தான் சும்மா இருந்த சுசி கணேசனை உசுப்பிவிட்டு ‘மி டூ’வில் பரபரப்பு…

Read More

செலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்

by by Dec 15, 2018 0

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதிலிருந்து…

“ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் சொன்னேன்….

Read More

அஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு

by by Dec 14, 2018 0

ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் பாலிவுட்டில் வணிக ரீதியில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகண்டு 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார்.

அவரது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு பயணம் சூப்பர் டூப்பர் ‘ஹம் பாஞ்ச்’ தொடங்கி, உணர்ச்சிப்பூர்வமான ‘மாம்’ படம் வரை வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அவரது பயணம் பல தசாப்தங்களை, பல்வேறு வகையான திரைப்படங்களையும் கடந்து வெற்றிகரமான வந்துள்ளது. மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை கவர்ந்த,…

Read More

அடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்

by by Dec 14, 2018 0

“வழக்கமான படங்களிலிருந்து விதிவிலக்காகவும், அதே நேரத்தில் சிறப்பான ஒரு படத்தைக் கொடுக்க நான் விரும்பினேன். தற்போது முடிவடைந்த எங்கள் படத்தைப் பார்க்கும்போது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இருக்கிறது.

ஒட்டுமொத்த குழுவும் என் கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளராக இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாராட்டுக்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும்தான் போய் சேரும். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள்..!” என்றார் ஜெயம் ரவி நடிப்பில்…

Read More