January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

அஜித் படத்தை இயக்குவதாக நம்பப்பட்ட வினோத் அலறுகிறார்

by by Nov 15, 2018 0

அஜித்தின் அடுத்த படத்தை (தல 59) ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட வெற்றி பெற்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர் இயக்கும் படம் ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் என்று ஒரு பக்கமும், புதிய கதை என்று இன்னொரு பக்கமும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இது ஒரு புறமிருக்க எச்.வினோத் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இருந்து “தல 59 படம் ரீமேக் இல்லை…” என்று ஒரு…

Read More

காற்றின் மொழி ‘டர்ட்டி பொண்டாட்டி’ முழுப்பாடல் வீடியோ

by by Nov 15, 2018 0

Read More

விஜய் 63 படத்தைப் பற்றிய சிறப்புத் தகவல்கள்

by by Nov 14, 2018 0

விஜய் 63 படத்தைப் பற்றிய தகவல்களை இன்று அதிகாரபூர்வமாக படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஹைலைட்ஸ்…

கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பில் அமையும் 20வது படம் இது.

மூன்றாவது முறையாக விஜய்யை அட்லீ இயக்குகிறார். சர்காரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.

உலகின் உன்னத தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கின்றனர்.

விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருள்செலவில் அமையும் படம் இதுதானாம். 

விஜய்யின் படத்தைத் தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுவதாக அறிவித்திருக்கும் கல்பாத்தி எஸ்.அகோரம் வெளியிட்டுள்ள…

Read More

திமிரு புடிச்சவன் படத்தின் Sneak Peek வீடியோ

by by Nov 14, 2018 0

Read More

ரசிகர்களுக்காக சிம்பு வெளியிட்ட அவசர அறிக்கை

by by Nov 14, 2018 0

சமீபகாலமாக சிம்பு ரசிகர்கள் விஷாலைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் முக்கியக் காரணம் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டதுதான்.

இதன் காரணமாக சிம்பு ரசிகர்கள் எந்தெந்த சமூக வலை தளங்கள் உண்டோ அங்கெல்லாம் தொன்றி விஷாலை நேரடியாகவே தாக்கிப் பேசி வருகின்றனர்.

இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக சிம்பு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகக் கண்மணிகளே… யாரையும், எதற்காகவும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க…

Read More

மனைவி ரஜினியைப் பிரிந்தார் விஷ்ணு விஷால்

by by Nov 13, 2018 0

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னகென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடித்த ‘ராட்சசன்’ பெரிய வெற்றியைப் பெற்றது.

ஏழு வருடங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியைக் காதலித்து மணம் புரிந்தார் அவர். அவர்களுக்கு ஆர்யா என்ற மகன் இருக்கிறான்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஒருவருடமாக மனைவியைப் பிரிந்திருந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்.

மனமொத்து இந்த முடிவை மேற்கொண்டதால் இருவரும் இனி நண்பர்களாகத்…

Read More

இந்தியன் 2 ல் கமலுடன் நடிக்க சிம்புவுக்கு ஷங்கர் அழைப்பு

by by Nov 13, 2018 0

2பாய்ண்ட்O படம் வெளியீட்டுக்கு வந்து விட்டதால் இனி அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 ல் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

இதில் கமல் நடிக்க, அவருடன் நடிக்கவிருக்கும் நடிக நடிகையரின் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி ஒரு கேரக்டரில் துல்கர் சல்மான் நடிப்பார் என்பது தெரிகிறது.

கமலுடன் முக்கியக் கேரக்டரில் நடிக்க சிம்புவை அழைத்திருக்கிறார் ஷங்கர் என்கிறார்கள். ஏற்கனவே ஒருமுறை ‘நண்பன்’ படத்தில்…

Read More

கோடையை குளிர்விக்க ஓவியா வேதிகாவுடன் வருகிறார் ராகவா லாரன்ஸ்

by by Nov 13, 2018 0

ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் சினிமாவில் ஒரு படத்தின் நான்காவது பாகத்தையும், இன்னொரு படத்தின் மூன்றாவது பாகத்தையும் இணைத்து இந்தக் கோடை விடுமுறைக்குக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ்.

கோடை விடுமுறையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட இந்தப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இளசுகளுக்காக படத்தில் இருக்கவே இருக்கீறார்கள் ஓவியாவும், வேதிகாவும்.

Vedhika

Read More

சௌந்தர்யா ரஜினிக்கு மீண்டும் டும்… டும்… டும்..!

by by Nov 12, 2018 0

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்குத் திருமணமாகி விவாகரத்தான கதை எல்லோருக்குமே தெரியும். அதன்பிறகு அவர் தானுண்டு, தன் சினிமா முயற்சிகளுண்டு என்று இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் மனதை ஒரு இளைஞர் கவர, அது காதலாகிக் கசிந்து ரஜினி காதுக்குப் போக, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், இந்த முறை தடபுடலாக இல்லாமல் சிம்பிளாக இந்தத் திருமணம் நடக்குமாம்.

சௌந்தர்யாவின் மனம் கவர்ந்தவர்…

Read More

கொம்பு வச்ச சிங்கம்டா படத் தொடக்கம் – கேலரி

by by Nov 12, 2018 0

Read More