தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியா நடித்தவர் சாயா சிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர்கள் போட்ட ‘தெறி’ ஆட்டதாலும் படம் ஹிட் அடித்தது. மேலும் இவர் தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’, விஷாலின் ‘ஆக்ஷன்’, அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட...
Read Moreஇளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த இசைக் கலைஞர் புருஷோத்தமன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. ஆரம்பத்தில் டிரம்மராகவும் பின்னாளில் மியூசிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்த படங்களில்...
Read Moreதாமஸ் ஆல்வா எடிசன் 1891-ம் ஆண்டில் இதே நாளில்தான் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார். 1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜுல்ஸ் மாரே என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு...
Read Moreஅஜித் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. ‘தல’யுடன் அறிமுகம் ஆனாலும் தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாபா படத்திலும்...
Read Moreதமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடி த்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி. புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 56 ஆம் பிறந்தநாள். 1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில்,...
Read Moreமே 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பெரும்பாலான மதுக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில்...
Read Moreஉலகம் முழுவதும் சினிமா உலகத்துக்கு சோதனையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக தளர்வு அறிவிக்கப்பட்டு சிறிதுசிறிதாக சினிமா தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. கோலிவுட்டை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்புக்கான தளர்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பின்னணி வேலைகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்...
Read Moreஇந்தியா முழுவதும் வரும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மே 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அத்துடன் இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள தளர்வுகள் தவிர்த்து 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது...
Read More