July 2, 2026
  • July 2, 2026
Breaking News
June 20, 2020

முழு ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

0 821 Views

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.  வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது....

Read More
June 20, 2020

காமெடியனுக்கு கனிந்த அமெரிக்க காதல் 4 நாளில் திருமணம்

0 716 Views

தயாரிப்பாளர்  எல்எம்எம் சுவாமிநாதனும் ஒரு நடிகர்தான். இது அவரது மகன் நடிகர் அஸ்வின் பற்றிய செய்தி. ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான அஸ்வின் ‘ வந்தான் வென்றான் ‘, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘, ‘ நெடுஞ்சாலை...

Read More
June 19, 2020

பெண்குயின் படம் இளைய இயக்குனர்களின் வாழ்வை பாதித்து விடும் – இயக்குனர் ஆச்சார்யா ரவி

0 945 Views

இயக்குனர் பாலாவின் அசோசியேட் இயக்குனர் மற்றும் ஆச்சார்யா பட இயக்குனருமான ஆச்சார்யா ரவி, இன்று OTT தளத்தில் வெளியான பென்குவின் படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜூக்கு தன் முக புத்தகத்தில் மனம் திறந்து எழுதிய மடல்… “நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் கார்த்திக் சுப்புராஜ்...

Read More
June 19, 2020

கணவரை இழந்த மேக்னாராஜின் இந்தக் கடிதத்தை கண்ணீர் வராமல் படிக்க முடியுமா உங்களால்..?

0 1563 Views

கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தன் 39 ஆவது வயதில் திடீர் மரணமடந்தார். அந்த செய்தி அனைவரையும் உருக்கிய நிலையில்...

Read More
June 19, 2020

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம்

0 638 Views

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர்  ‘சச்சி ‘க்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்ததும், அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருப்பதையும் சில தினங்கள் முன்பு செய்தியாக...

Read More
June 18, 2020

3 மாத சம்பளத்தை முன்பே கொடுத்து விதியை மதியால் மாற்றிய உல்டா நாயகன்

0 716 Views

நாடெங்கும் லாக் டவுன் காரணத்தால் வருமானம் இல்லாமல் தனி நபர்கள் மட்டுமலலாமல் நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காமலும் சம்பளத்தில் வெட்டு செய்தும் வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த செய்தி உங்கள் காதுகளில் தேனை பாய்ச்சும். டார்லிங் – 2′...

Read More
June 18, 2020

கொரோனா பாதித்த நடிகை தன் முதல் ஹீரோ சல்மான் கானிடம் உதவி கேட்கிறார்

0 883 Views

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா தட்வால். இப்போது கணவருடன் கோவா வில் வசிப்பவர் வறுமையில் வாடுகிரார். இந்நிலையில் கடும் காய்ச்சலில் இருப்பவர் அது கொரோனாவாக இருக்கக் கூடும் என்ற ஐயத்தில் உள்ளார்.  ஆனால் டெஸ்ட் செய்வதற்கு கூட அவர்...

Read More
June 18, 2020

குழந்தைகள் சம்மதம் பெற்று வனிதா மீண்டும் திருமணம்

0 632 Views

‘சந்திரலேகா’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள். அடுத்த ‘ மாணிக்கம்’ படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார்...

Read More
June 17, 2020

எச்சரிக்கை ரிப்போர்ட் – வெஸ்டர்ன் டாய்லட் மூலம் கொரோனா பரவும்

0 799 Views

மேற்கத்திய கழிவறை (western toilets) யின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த...

Read More