July 2, 2026
  • July 2, 2026
Breaking News
June 17, 2020

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் உள்பட 8 பேர் மீது வழக்கு

0 653 Views

சில தினங்களுக்கு முன் பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கில் பிணமாகக் கிடந்தார். அவர் மரணத்துக்கு பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8...

Read More
June 16, 2020

எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு

0 895 Views

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.   இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.   அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த...

Read More
June 16, 2020

கொரோனா விலிருந்து மீண்ட விஜய் பட இயக்குனர் – மீள உதவி செய்த தயாரிப்பாளர்கள்

0 853 Views

உலகெங்கும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ் சினிமா காரர்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பின் மீண்டுள்ளார் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத். கடந்த சில தினங்களுக்கு முன் covid-19 வைரசால் பாதிக்கப்பட்ட மஜீத் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

Read More
June 16, 2020

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி கவலைக்கிடம்

0 752 Views

மலையாளத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெற்றதுடன் இந்தியாவெங்கும் கவனிக்கப்பட்ட படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்த அந்தப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தப்படத்தின இயக்குனர் சச்சிதானந்தன் என்கிற சச்சி. அவருக்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்தது....

Read More
June 15, 2020

ஓமந்தூரார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறும் இயக்குனர் சொல்வதை கேளுங்க…

0 755 Views

கோவிட் 19 தாக்குதலில் இருந்து குணமடைந்துவரும் இயக்குனர் சங்க உறுப்பினர் (ரசிக்கும் சீமானே, இட்லி, வைத்தீஸ்வரன்) இயக்குநர் திரு.வித்யாதரன் ஓமந்தூரார் மருத்துவ மனையில் இருந்து அரசுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய குரல் பதிவு… இதனை ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார். நீங்களும் கண்டிப்பாகக் கேளுங்கள்… Covid 19 affected Director...

Read More
June 15, 2020

ஹாலிவுட் சீரியலில் கலக்கி உலகப்புகழ் பெற்ற 18 வயது தமிழச்சி

0 821 Views

நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்பெண். அவர், மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார்.   ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kaling)  என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர்...

Read More
June 14, 2020

டோனி யாக நடித்த பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

0 904 Views

நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ’எம்.எஸ்.டோனி – தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story). இந்த திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதாகும் இவர்...

Read More