October 25, 2026
  • October 25, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 13, 2026

மேட் இன் கொரியா (Made in Korea) திரைப்பட விமர்சனம்

0 330 Views

ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக மட்டும் வெளிநாடு சென்றார்கள். பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தங்கள் கனவு தேசமாக கொண்டு இளைஞர்கள் செல்ல ஆரம்பித்தார்கள்.  இன்றைய இளசுகளின் கனவு தேசம் எது என்று கேட்டால் அதிகபட்சமானோர் கொரியாவைத்தான் சொல்வார்கள். கொரிய திரைப்படங்கள், கொரிய இசை உள்ளிட்டவை இன்றைய இந்திய இளைஞர்களை மட்டும் அல்லாமல் உலகெங்கும் இருக்கும் இளசுகளை கவரவே செய்கிறது.  இந்த நாடியை மிகச் சரியாகப் பிடித்து கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக். அந்த அனுபவத்தினோடு […]

Read More
March 12, 2026

வெஞ்சென்ஸ் திரைப்பட விமர்சனம்

0 394 Views

2042 ல் நடக்கும் கதை. அதை ஆதரவில்லாத மூதாட்டியான சச்சு சொல்ல, அவரை கவனித்துக்கொள்ளும் இளைஞன் கேட்பதாகக் கதை அமைகிறது. ஒதுக்கப்பட்ட கல் கட்டத்தின் மூலைக் கல்லானது என்ற பழமொழியின் படி பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாமலிருந்த நாயகி அபர்ணதி இந்த சமுதாயத்தின் மீதிருந்த ஆற்றாமையில் கடுமையாக உழைத்துப் படித்து ஐ ஏ எஸ் ஆகி கலெக்டரும் ஆகிறார். அரசியல்வாதிகளை சட்டை செய்யாமல் தன் அதிகாரத்தின்படி நடந்து கொள்ளும் அவர் அனைத்து அரசியல்வாதிகளின் பகைமையை சம்பாதிக்கிறார். அதன் விளைவாக […]

Read More
March 12, 2026

போலீஸ் ஃபேமிலி திரைப்பட விமர்சனம்

0 291 Views

அடிக்கடி நடைபெறும் லாக்கப் மரணங்களை நினைவுபடுத்தும் கதை. அப்படி மதுரைப்பக்கம் கஞ்சா வைத்திருந்ததால் சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைத்த இளைஞனை சுகுமார் உள்ளிட்ட நான்கு போலீஸ்காரர்கள் நையப்புடைப்பதில் அவர் மயக்கமாகிறார். அதற்குப் பின்தான் அவர் மதுரையில் தலைமறைவாக இருக்கும் அரசியல் பின்புலமுள்ள தாதா சரவணனின் மகன் எனத் தெரிகிறது. அதில் பயந்துபோன போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை யாருமற்ற இடத்தில் போட்டுச் செல்ல, மறுநாள் அவன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாகத் தெரிகிறது. மகன் இறந்ததால் வெறி கொண்ட தாதா சரவணன் […]

Read More
March 12, 2026

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைந்த மனிதன் தெய்வமாகலாம்..!

0 253 Views

’தூக்குதுரை’ மற்றும் ‘ட்ரிப்’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்க, இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாகும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக்.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ்.சதிஷ் தயாரித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் டீசர் 2 மில்லியனைத்தாண்டிய பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சதிஷ் […]

Read More
March 11, 2026

M. P. Ahammad, Chairman of Malabar Group, Conferred Maharashtrian of the Year Award 2026 by Maharashtra CM Devendra Fadnavis..!

0 262 Views

Mumbai, March 11, 2026: Mr. M.P. Ahammad, Chairman, Malabar Group, has been honoured with the prestigious Business Bhushan Award at the Lokmat Maharashtrian of the Year Awards 2026, in recognition of his visionary leadership and pivotal role in transforming the global jewellery retail landscape and society at large. Held at the iconic Gateway of India, […]

Read More
March 11, 2026

வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது..! – சிவகார்த்திகேயன்

0 142 Views

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு! பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.  நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் […]

Read More
March 11, 2026

புதிய ரக குளிர்விப்பு சாதனங்களை அறிமுகத்துடன் வளர்ச்சியை நோக்கி புளூ ஸ்டார் நிறுவனம்!

0 215 Views

2026-ஆம் ஆண்டிற்கான புதிய ஏசி தயாரிப்புகள் (Room Air Conditioners) அறிமுகம்..! புளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனம், 2026 கோடைகாலத்திற்கான தனது, புதிய ரக அறை ஏசிகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவின் குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான குளிர்விப்பு சந்தையில் நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த விரிவான தயாரிப்பு வரிசையில், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் பயன்பாட்டுச் சூழல்களைப் பூர்த்தி செய்யும் வகையில், முதன்மை பிரீமியம் ரகங்கள் உட்பட 125 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் […]

Read More