சென்னை, ஆகஸ்ட் 24, 2026:* இதயத் துடிப்பு கோளாறுகள் குறித்த நவீன மருத்துவத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ‘தமிழ்நாடு இதய மின் உடலியங்கியல் மாநாடு (TNEPIC 2026)’ சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வேகமாக மாற்றம் கண்டு வரும் இதய இலய கோளாறுகள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள், அறிவியல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் நேரடி கற்றல் பயிற்சிகள், இரண்டு நாட்கள் மாநாட்டில் இடம்பெற்றன. இதய இலய சிகிச்சையில் முன்னணி நிபுணர்கள், பல வெளிநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், […]
Read More‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் […]
Read MoreRMK Entertainment & Film Development Organisation (FILMDO) நடத்தும் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, வரும் ஆகஸ்டு 29 அன்று ‘பிரசாத் லேப் தியேட்டரில்’ நடைபெற இருக்கிறது. கஸாலி & மாரி பாண்டியர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். பரிசு விபரம்: முதல் பரிசு: ரூ. 25,000/- சிறந்த இயக்குநர்: ரூ. 15,000/- சிறந்த நடிகர்: ரூ. 10,000/- […]
Read More’பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த இளன், இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார் – இயக்கமும் அவர்தான். இளனுக்கும் சான்வி மேக்னாவுக்கும் திருமணம் நடக்கவிருக்க, திருமண மேடையில் இருந்து சான்வி மேக்னா தெரித்து ஓடுவதில் இருந்து படம் தொடங்குகிறது. என்ன நடந்ததாம்? ஒரு எக்குத்தப்பான சந்திப்பின் மூலம் சான்வி மேக்னாவை காதலிக்க ஆரம்பிக்கும் இளன், அந்தக் காதலும் கைகூட, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடைபெறுகிறது. ஆனால் அங்கிருந்து […]
Read Moreஇந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது முழுக்க ஒரு பக்திப்படம் என்று நினைக்க வேண்டியதில்லை. ஆனால், பக்தியும் படத்தின் ஒரு அங்கம். வாழைத் தார் அறுக்கும் ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சபரி மலைக்கு மாலை போட்டு குழந்தை பிறக்க, மணிகண்டன் என்றே பெயர் வைத்து பாசத்துடன் வளர்க்கிறார். மகளுக்கு ஒன்று என்றால் கொதித்தெழும் ரவிதேஜா, ஒரு வருடம் ஐயப்பனுக்கு மாலை போட்ட வேளையில் […]
Read More‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்! யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் […]
Read Moreஒரு புதுமுக இயக்குனராக, தயாரிப்பாளராக வெங்காயம் படத்தில் அறிமுகமாகி தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சங்ககிரி ராஜ்குமார் அந்தப் படம் எடுத்த அனுபவங்களையே இன்னொரு படமாக்கி பயாஸ்கோப் என்ற பெயரில் கொடுத்தார். இப்போது இந்தப் புதுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல இன்னொரு புதுமையை இந்த ஒன் மேன் படத்தில் செய்து சாதனை படைத்திருக்கிறார். ஒரு படம் உருவாக எத்தனை தொழில்நுட்ப, மற்றும் படைப்பு, நடிப்புக் கலைஞர்கள் தேவையோ அவை எல்லாவற்றையும் தனி ஒரு மனிதனாக நின்று […]
Read More