July 27, 2026
  • July 27, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 5, 2026

சம்ஹாரம் திரைப்பட விமர்சனம்

0 178 Views

ஒரு இரவில் பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை. ஒரு பக்கம் வயல் காட்டுக்குள் முகமூடி அணிந்த ஒரு உருவம் இருவரை அடித்துக் கொலை செய்கிறது. இன்னொரு பக்கம் அடுத்த நாள் மாமன் மகனுடன் திருமணம் ஆக இருக்கும் நிலையில் நாயகி ஷருமிஷா தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து வெளியேறும் தருணம் அண்ணன் பிரஜினின் பிடிக்குள் சிக்குகிறார். ஷருமிஷாவை ஒரு அறைக்குள் அடைக்கும் பிரஜின், தன் மனைவி, காவலாளி இருவருடன் அந்த […]

Read More
June 5, 2026

ஜூன்12 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் வெளியீடு..!

0 86 Views

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.  எங்கள் குல\த்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் […]

Read More
June 4, 2026

விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்கும் ‘அந்தரன்..!’ – பிரஜின் நம்பிக்கை

0 59 Views

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி […]

Read More
June 4, 2026

புதிய ‘சிறப்பு மையத்தை’ சென்னையில் தொடங்கும் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ

0 63 Views

தென்னிந்தியாவில் மருத்துவக் காப்பீடு கோரிக்கை மேலாண்மையை வலுப்படுத்த புதிய ‘சிறப்பு மையத்தை சென்னையில் தொடங்கும் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ..! சென்னை, 4 ஜூன் 2026: எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக சென்னையில் தனது செயல்பாடுகளை பெருமளவில் விரிவுபடுத்துவதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. மேலும், தென்னிந்தியா முழுவதும் மருத்துவக் காப்பீடு செயல்பாடுகளில் நிர்வாகத்திறனை வலுப்படுத்துவதற்கு இந்நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சான்றாக இது இருக்கிறது. IRDAI-ஐ பதிவு பெற்ற […]

Read More
June 2, 2026

தேசிய அளவிலான தேர்வுகளில் உயரிய இடங்களை பிடித்த ஆலன் மாணவர்கள்..!

0 79 Views

அலன் சென்னை மையத்தைச் சேர்ந்த ஸ்னேஹல் ராய் சௌத்ரி, JEE-Advanced 2026 தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 41-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழக மாநில அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார். – தேசிய அளவிலான தேர்வு முடிவுகளில், JEE-Advanced தேர்வில் அலன் மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும் (AIR-1, AIR-2 & AIR-3) கைப்பற்றியுள்ளனர். – அலன் புதுச்சேரி மையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை. IIT […]

Read More
June 1, 2026

‘பெத்தி’க்காக 285 நாள்கள் உழைத்திருக்கிறோம்..! – ராம் சரண்

0 146 Views

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு..! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை […]

Read More
May 30, 2026

இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை ‘டபுள் ஆக்குபன்சி’ எனக்கு உணர்த்தியது..! – குஷ்பு

0 83 Views

‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, […]

Read More