July 27, 2026
  • July 27, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 8, 2026

ஹீ மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026) ஆங்கிலப் பட விமர்சனம்

0 53 Views

1980-களின் பிரபல கார்ட்டூன் மற்றும் டாய் பிராண்டான Masters of the Universe உலகத்தை, இயக்குநர் Travis Knight மிகப் பெரிய லைவ்-ஆக்ஷன் சாகசமாக மீண்டும் திரைக்கு கொண்டு வந்துள்ளார். Nicholas Galitzine ஹீ-மேன் மற்றும் பிரின்ஸ் ஆடமாகவும், Jared Leto ஸ்கெலிட்டராகவும் நடித்துள்ளனர். படத்தின் கதை இதுதான்… ஸ்கெலிட்டரின் தாக்குதலால் சிறுவயதில் எட்டர்னியா உலகத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட பிரின்ஸ் ஆடம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை உணர்ந்து மீண்டும் எட்டர்னியாவிற்கு திரும்புகிறார். ஸ்கிலிட்டருக்கு தேவையான […]

Read More
June 8, 2026

இரட்டையர் திரைப்பட விமர்சனம்

0 172 Views

ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு தாயையும், அவளது இரட்டைச் சகோதரிகளான மகள்களையும் மையமாகக் கொண்டு, உளவியல் சிக்கல்களை குடும்ப பின்னணியுடன் இணைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ஜெகதீஷ் தம்பையா.எஸ்.   ஒரு கார் விபத்தில் தந்தை இறந்து போக, அவரது மகள்களான இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.   அவர்களின் தாயின் முகமும் சிதைந்து அது சம்பந்தமான அறுவை சிகிச்சை நிலையில் ஏற்படும் மர்மங்களும், இறந்துவிட்டதாக நம்பப்படும் சகோதரியின் இருப்பை […]

Read More
June 7, 2026

பெத்தி திரைப்பட விமர்சனம்

0 160 Views

சமீப காலத்தில் மலைவாழ் மக்களின் பரிதாப வாழ்க்கையைப் பற்றி இந்தியப் படங்கள் அதிகம் பேச ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் எந்த அடையாளமும் இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்தினரைப் பற்றிய கதை இது.  அந்த கிராமத்துக்குப் பெயரும் கிடையாது. அங்கு வாழும் மக்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான எந்தவிதமான அடையாளச் சான்றும் கிடையாது. ஆனாலும் அவர்கள் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..? அதற்காக ஆதிக்க ஜாதிகள் வாழும் கிராமத்துப் பக்கம் போய் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். அதுவும் […]

Read More
June 6, 2026

கடல்சார் வரலாற்றில் புதிய சாதனை..!

0 74 Views

இந்தியாவில் முதல்முறையாக வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் (பட்டை மூங்கில் சுறாக்கள்) கடலில் விடுவிப்பு! சென்னை, 06 ஜூன், 2026: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. விஜிபி மெரைன் கிங்டம், தனது கண்காணிப்பில் வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ (Banded Bamboo) வகை சுறாக்களை இன்று வெற்றிகரமாகக் கடலில் விடுவித்தது. கடல் வளங்களைப் பாதுகாப்பதிலும், பொறுப்பான முறையில் மீன்வளத்தை மேம்படுத்துவதிலும் இது ஒரு முன்னோடித்துவ சாதனையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தமிழ்நாடு […]

Read More
June 5, 2026

ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி..!’

0 69 Views

தி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை… சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமையும். பிரம்மாண்டமான மணப்பெண் நகைத் தொகுப்புகள் முதல் தினசரி அணியும் நவீன வைர […]

Read More
June 5, 2026

பரிமளா அண்ட் கோ திரைப்பட விமர்சனம்

0 125 Views

தலைப்பையும் புகைப்படங்களையும் பார்த்தால் இது ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கடையைப் பற்றிய படம் போல இருக்கும். ஆனால் அதெல்லாம் இல்லை – குடும்பத்தைப் பற்றிய படம்தான். அப்படியானால் படத்துக்குள் ஜெயராம் ஊர்வசி ஜோடியாக இருப்பதால் ஊர்வசியைப் பற்றிய படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் படத்தில் பரிமளா என்பது ஊர்வசி இல்லை. ஜெயராமுக்குத்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, யோகிபாபுவின் வீட்டில் ஒரு குடித்தனத்தில் வாடகைக்கு இருக்கிறார்கள். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி […]

Read More
June 5, 2026

ஆஸ்திரேலியாவில் இனிதே நடந்த தயாரிப்பாளர் தீபன் பூபதி – நிவேதிதா கிரி திருமணம்!

0 96 Views

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர், டாட்டூ கலைஞர் நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் குடும்ப நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண விழா, பாரம்பரிய முறைப்படி எளிமையாக நடைபெற்றது. பொதுவெளி கொண்டாட்டங்களைத் தவிர்த்து, குடும்ப உறவுகளின் அன்பும், பெரியோர்களின் ஆசீர்வாதங்களும் நிறைந்த நிகழ்வாக […]

Read More