டி.ஜி தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் […]
Read More‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா! நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் […]
Read More‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது! டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு […]
Read Moreமுதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் – நரம்பு அழுத்தத்திற்கும் நவீன நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் தீர்வு..! முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு, சுமார் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் அளிக்கப்படும் இச்சிகிச்சையில் குறைந்த இரத்த இழப்பு, குறைவான திசு சேதம் என்ற பலன்களோடு அவர்கள் விரைவாகக் குணமடைந்து நடக்க முடியும். சென்னை, 11 செப்டம்பர் 2026: காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் […]
Read Moreஜல்லிக்கட்டு எப்படி வெறும் விளையாட்டாக மற்றும் இல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறதோ, அப்படி கடற்கரையோர மீனவ கிராமங்களில் நடக்கும் படகுப் போட்டிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் கதை. அப்படி நடக்கும் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி நடத்தும் மண்டாடி வகையறாக்களின் அருமை.பெருமைகளையும் இதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. ஹீரோவாக மாறியதில் இருந்து, தன் ஒவ்வொரு படத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி, மிகுந்த அர்ப்பணிப்புடன் தேர்வு செய்து நடித்திருக்கும் படமும் கூட. ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை […]
Read Moreஇன்றைய இளம் இசையமைப்பாளரகளில் பிசியான ஒருவர் என்றால் அது சாம் சிஎஸ் தான். இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக திறமைகள் கொண்ட சாம் சி. எஸ் ‘ஓர் இரவு’ படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘சர்தார் 2’ படத்துடன் 100 படங்களை முடித்து இருக்கிறார் என்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. அது பற்றி அவரே சொல்கிறார் இப்படி… “இத்தனை படங்கள் இசையமைத்தாக வேண்டும் என்கிற கணக்கெல்லாம் என்னிடத்தில் இல்லை. […]
Read More“இம்மார்டல்” படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது! AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு […]
Read More