July 27, 2026
  • July 27, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 16, 2026

Disclosure Day ஆங்கிலப் பட விமர்சனம்

0 98 Views

ஹாலிவுட் படங்களில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில் அவர் இயக்கத்தில்  வெளியாகியுள்ள டிஸ்குளோசர் டே திரைப்படம், வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசாங்க ரகசியங்களை வெளிக்கொணரும் போராட்டத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதையாக அமைகிறது.   படத்தின் கதை இப்படி போகிறது. பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் பற்றிய அதிர்ச்சி உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த சைபர் பாதுகாப்பு நிபுணர் டேனியல் கெல்ல்னர் மற்றும் வானிலை அறிவிப்பாளர் மார்கரெட் ஃபேர்சைல்ட் ஆகியோர் முயல்கின்றனர்.  இவர்களின் […]

Read More
June 16, 2026

வள்ளுவன் திரைப்பட விமர்சனம்

0 120 Views

சமூக விரோதிகளை வேட்டையாடும் அந்நியன் டைப் கதைதான். அந்நியனில் கருட புராணத்தைச் சொல்லி கயவர்களை பலி வாங்கியது போல் இதில் வள்ளுவர் சொன்ன குறளை வைத்து பழிவாங்குவதால் இந்தப் பட ஹீரோவும் வள்ளுவன் ஆகிறான். நாயகன் சேத்தன் சீனு அவர் பாட்டுக்கு குப்பத்தில் பாட்டு பாடுவதும், குத்து போடுவதும், உணவுகளை சப்ளை செய்பவருமாக வாழ்ந்து வருகிறார்.  இன்னொரு பக்கம் போலீசால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சில சமூக விரோதிகள் கொல்லப்படுகிறார்கள் அந்த கொலைகளில் எல்லாம் இருக்கும் ஒரு […]

Read More
June 15, 2026

இரண்டு அதிநவீன ‘இதயத்துடிப்பு புலநீக்க’ (PFA) சிகிச்சைகளை அறிமுகம் செய்திருக்கும் சென்னை காவேரி மருத்துவமனை

0 57 Views

சென்னை, 15 ஜூன் 2026: நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக இது கருதப்படுகிறது.  இத்திட்ட அறிமுகத்தின் வழியாக, உலகின் மிக அதிநவீன பி.எஃப்.ஏ (PFA) தொழில்நுட்பங்களான ‘மெட்டிரானிக் பல்ஸ்செலக்ட்’™ ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலும், ‘பயோசென்ஸ் வெப்ஸ்டர் வேரிபல்ஸ்’™ வடபழனி காவேரி மருத்துவமனையிலும் […]

Read More
June 15, 2026

டபுள் ஆக்குபன்சி திரைப்பட விமர்சனம்

0 114 Views

இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்பது போல் எத்தனையோ கதைகளை பார்த்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எப்படி ஒருவரால் யோசிக்க முடியும் என்று தெரியவில்லை.  தெய்வ நம்பிக்கை அற்றவராக இருக்கும் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினிக்கு உணர்வற்ற நிலையில் ஒரு குழந்தை பிறக்க, போஸ் வெங்கட் துணுக்குற்று தெய்வத்திடம் முறையிடுகிறார்.  பழிவாங்கும் நோக்குடன் (!) தெய்வமோ, அந்தக் குழந்தைக்கு உயிர் கொடுப்பதுடன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் அது வாழும் என்று […]

Read More
June 15, 2026

அரசியல் நையாண்டியுடன் படங்கள் வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்..! – கே.பாக்யராஜ்

0 58 Views

*ரவி மரியா, ராதா ரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா* கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் […]

Read More
June 14, 2026

சாருகேசி திரைப்பட விமர்சனம்

0 106 Views

சாருகேசி என்ற ராகத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கும் சங்கீத வித்வான் எப்படி இருப்பார்..? சங்கீத சாம்ராட் உட்பட அத்தனை விருதுகளையும் பெற்று சங்கீத உலகில் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக உலா வருகிறார்.  சங்கீதத்தை அவர் எவ்வளவு சுவாசிக்கிறாரோ அப்படியே மனைவியையும் நேசிக்கிறார். ஆனால் எல்லாமே ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து வட்டால் அப்புறம் வாழ்க்கையில்  என்ன படிப்பினை இருக்கிறது..? அந்த வகையில் எல்லா பெயரும், புகழும், பணமும் கொண்டிருந்தாலும் சாருகேசிக்கு இருக்கும் மிகப்பெரிய குறை அவரது ஒரே மகன். […]

Read More
June 14, 2026

நிழல் திரைப்பட விமர்சனம்

0 78 Views

ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் மூவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அப்படி ஒரு நாள் போதையில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடிவில் அமிலத்தை ஊற்றி எரித்து விடுகின்றனர்.  அதை பார்த்துவிடும் நாயகி ஜனனியை துரத்தி அவரையும் பலமாக தாக்கி விட்டுத் தப்பிச் செல்கின்றனர். அதைத்தொடர்ந்து மூவரையும் ஒவ்வொருவராக கடத்தி ஜனனி தாக்க, விஷயம் தெரிந்த அவரது காதலரும், சப் இன்ஸ்பெக்டருமான விஷாகன் விஷயம் அறிந்து […]

Read More