திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்! புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார். அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் […]
Read Moreவி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை […]
Read More‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்..! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் […]
Read Moreஒரு இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் மண் மனம் மாறாத ஒரு நெகிழ்ச்சிப் படைப்பு. மதுரைக்குப் பக்கமிருக்கும் ஒரு கிராமத்தில் ஆறு வறண்டு மணல் மேடுகளாக நிற்க, மணல் கொள்ளையர்கள் அங்கிருக்கும் நிலங்களை ஆக்கிரமித்து மணலைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி விவசாயி கங்கை அமரன் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய ஆர்டிஓவையும் மணல் மாபியாக்கள் கொன்றுவடுகிறார்கள். நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேஷன் போன அமரனை அடித்து நொறுக்குகிறார் மாபியாக்களின் கையாளான போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட். […]
Read Moreசஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு..! சஞ்சய் லீலா பன்சாலி விவரித்திருக்கும் பிரம்மாண்டமான லவ் & வார் திரைப்படத்திற்கான உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ரன்பீர் கபூரின் இரண்டு புதிய தோற்றங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் திரைப்படம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாகும். ரன்பீர் கபூர் – ஆலியா பட் […]
Read Moreஇப்படிப் பிறந்தவன் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் – இதெல்லாம் செய்யக்கூடாது என்கிற சனாதன நெருக்கடியைத் தாண்டி சாதித்த ஒரு சிறுவனின் கதை. அதற்குத் துணையாகவும், தூணாகவும் இருந்த அவனது அம்மாவின் போராட்டம்தான் படத்தின் அடி நாதம். கணவன் இல்லாமல் வாழ்ந்து வரும் அபர்ணதி, தன் மகனை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்கிற ஒரே சிந்தனையுடன் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார். ஆனால் அவரது மகனுக்கோ சதுரங்கத்தில் சாம்பியனாக வேண்டும் என்கிற ஆவல் உள்ளூர இருக்கிறது. […]
Read More’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி, “இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் […]
Read More