December 7, 2019
  • December 7, 2019
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • படு கிளாமர் காட்டி வாய்ப்பு தேடும் நடிகைகள் வீடியோ
December 2, 2019

படு கிளாமர் காட்டி வாய்ப்பு தேடும் நடிகைகள் வீடியோ

By 0 242 Views

முன்பெல்லாம் நடிகைகள் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களை ஆல்பமாக்கி தங்கள் மேனேஜரிடம் கொடுத்து வைப்பார்கள்.

தங்கள் படத்துக்குப் பொருத்தமான நடிகைகளைத் தேடும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அந்த ஆல்பங்களைக் காட்டி மேனேஜர்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு வாய்ப்பைப் பெற்றுத் தருவார்கள். 

இது பின்னாளில் சிடியாக மாறியது. பிறகு லேப் டாப்பில், மெயிலில் என்று தொழில்நுட்ப மாறுதலுக்கு உள்ளான இந்த தேடல் முயற்சி இப்போது மேனேஜர்கள் தயவில்லாமல் நடிகைகள் தாங்கலே தங்கள் சமூக வலைதளங்களில் வீடியோ ஷூட் செய்த தங்கள் படங்களை வெளியிட்டு வாய்ப்புத் தேடிக் கொள்கிறார்கள்.

என்ன ஒன்று… அதில் கிளாமர் ரொம்பவே தூக்கலாகப் போய்விட்டது. அப்படி மீரா மிதுன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா மார்பில் உள்ளாடை எதுவும் அணியாமல் தங்கள் தளத்தில் வெளியிட்டுள்ள கிளாமர் வீடியோக்கள் கீழே…

இவை தவிர முழு நிர்வாணமாகவும் ஆபாச வீடியோக்களை எடுத்து பெர்சனல் நம்பருக்கு அனுப்பும் கலாச்சாரமும் இப்போது பெருகி வருகிறது. ஆனால், அவற்றையெல்லாம் பொதுவில் வெளியிடவே முடியாது…