October 15, 2026
  • October 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மாஸ்டர் ஸ்ரீதருடன் சாயிஷா போட்ட குத்தாட்ட வைரல் வீடியோ
January 19, 2020

மாஸ்டர் ஸ்ரீதருடன் சாயிஷா போட்ட குத்தாட்ட வைரல் வீடியோ

By 0 1106 Views

நடிகை சாயிஷா சிறந்த நடனக்கலைஞர் என்பது தெரிந்திருக்கலாம். நடிக்க வருவதற்கு முன்பே படங்களில் வந்த பாடல்களுக்கு குத்தட்டம் போட்டு வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதன் விளைவாகத்தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

இப்போதும் அப்படி அடிக்கடி தன் நடனத் திறமையைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் அவர் குத்தாட்ட பிராக்டிஸ் செய்த வீடியோ ஒன்றை நேற்று ட்விட்டரில் வெளியிட்டு தெறிக்க விட்டிருக்கிறார்.

ஏதோ நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையாக அந்த வீடியோ இருந்திருக்கும். ரவுடி பேபி பாடலுக்கு மாஸ்டரும், சாயிஷாவும் போடும் ஆட்டம் அற்புதம். நீங்களே பாருங்கள்…