October 17, 2026
  • October 17, 2026
Breaking News

10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன்..! – நடிகர் கே ஜெ ஆர் நம்பிக்கை

by by Jul 3, 2026 0

அங்கீகாரம் படத்தின் வெற்றி விழா..!

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது..,

“அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக்…

Read More

சிங் கீதம் திரைப்பட விமர்சனம்

by by Jun 30, 2026 0

39 வருடங்களுக்கு முன் ஒரு உலக முயற்சியாக உலக நாயகன் கமலவை வைத்து வசனமே இல்லாமல்… ஆனால் பேசும் படம் என்று ஒரு வித்தியாசமான படத்தை எடுத்து பேச வைத்த இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் இத்தனை வருடங்கள் கழித்து, என்பது கடந்த தன் வயதில் இன்னும் ஒரு புதிய முயற்சியாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். 

அதில் வசனமே இல்லாமல் இருந்தது போல் இந்த படத்தில் வசனங்கள் எல்லாமே பாடலாக இருக்கின்றன. இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ள எவ்வளவு…

Read More

காட்டாளன் திரைப்பட விமர்சனம்

by by Jun 30, 2026 0

சமூக.விரோதச். செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட பழங்குடியின மக்களைக் காப்பாற்றப் போராடும் நாயகனின் கதை.

யானைகளின் தந்தங்களை இலங்கைக்குக் கடத்தும் வேலையைச் செய்து வருகிறார் சுனில். அதில் தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அந்த வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியின மக்களையும் தன் அடிமைகளாக வைத்து தந்தக் கடத்தல் வேலையைச் செய்து வருகிறார்.

ஆனால், அந்தக் கடத்தல் வேலையைத் தன் வசப்படுத்த நினைக்கும் அரசியல் செல்வாக்குள்ள கபீர் துகான் சிங், ஒலியின் உதவியுடன் சுனில் கடத்தும் தந்தங்களைப் பிடிக்கிறார்.

போலீஸ் வசமிருக்கும்…

Read More

ப்ராமிஸ் திரைப்பட விமர்சனம்

by by Jun 26, 2026 0

சத்தியம் செய்வது முக்கியமில்லை – அந்த சத்தியத்தின் படி நடக்க வேண்டும் என்று உணர்த்தும் படம்.

வேலூர் மாவட்டத்தில் நடக்கும் கதை. அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண்குமார் சேகரன் நல்ல உள்ளம் படைத்தவர். அதிலும் சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள் மீது அக்கறை கொண்டவர்.

இருப்பினும் மகிழ்ச்சி, சோகம் எது வந்தாலும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.

ஓரளவு வசதியான நடத்துற வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த அவர், கல்லூரி மாணவியான நதியா சோமுவை ஒருதலையாகக் காதலிக்கிறார்….

Read More

கான் சிட்டி திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2026 0

வஞ்சித்த உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை.

கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி  என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் அகிலனை யாரோ ஒருவர் கடத்தி விடுகிறார்.

அங்கிருந்து தொடங்கும் பிளாஷ்பேக் அர்ஜுன் தாஸ் பற்றிய உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் மாற்று வழியில் பணம் சம்பாதிக்க தரும் யோசனைகளின்…

Read More

நாக பந்தம் சாதாரணமான திரைப்படம் அல்ல..! – நடிகை நபா நடேஷ்

by by Jun 23, 2026 0

சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர்…

Read More

குடும்ப ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்..! – அர்ஜுன் தாஸ்

by by Jun 23, 2026 0

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும்,…

Read More

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவானது ‘ஆனந்தன் காடு..!’ – ஆர்யா

by by Jun 21, 2026 0

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி..!

வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப்…

Read More

எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

by by Jun 21, 2026 0

எம்ஜிஆர் காலத்து ரசிகர்களுக்கு இந்தத் தலைப்பு மிகவும் பரிச்சயம். அவர் நடித்த அந்தத் தலைப்பில் இப்போது சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் ஃபேமிலி ஆக்ஷன் டிராமா இது.

பூ ஒன்று புயலாகிப் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த படத்தில் சமந்தா புயலாக இருந்து பூவாக மாற முயற்சிக்கிறார். அது முடிந்ததா என்பதுதான் கதை.

ஆயினும் அவர் புயலாக இருந்ததையெல்லாம் பின்னால்தான் சொல்கிறார்கள் படத்தொடக்கத்தில் தனது காதல் கணவருடன் கணவரது கிராமத்து வீட்டுக்கு வருகிறார் சமந்தா. காதல் திருமணம் என்பதால் மூன்று வருடங்களாக…

Read More

நூறு சாமி திரைப்பட விமர்சனம்

by by Jun 19, 2026 0

தாயைப் புனிதமானவளாக மட்டுமே போற்றி வந்த சினிமாவில் முதல் முறையாக தாயை ஒரு மனுஷியாகப் பார்த்த முதல் படம் இது….

அதையும் மகன்களே முன் நின்று தாயின் உண்மையான தேவையை நிறைவேற்றிய முதல் சினிமாக் கதையும் கூட…

கள்ளக்குறிச்சியில் கணவன் இன்றி வாழும் சுவாசிகாவுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் பதின் பருவம் கொண்ட வேளையில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்பது ஆசைப்படுகிறார் சுவாசிகா.

ஆனால் உலக அனுபவம் பெறாத மகன்களால் அதை ஜீரணிக்க முடியாமல் போகவே அதை விட்டுவிடுகிறார்….

Read More