October 17, 2026
  • October 17, 2026
Breaking News

டார்க் ஜெயன்ட் திரைப்பட விமர்சனம்

by by Jun 18, 2026 0

கடவுளை மட்டுமே போற்றும் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் போய் இப்போது சாத்தானை முன்னிலைப் படுத்தும் படங்களும் வந்து கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு படம்தான் இது. 

தங்கை மற்றும் மனைவியுடன் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்தனுக்கு அவருடைய சொந்த ஊரில் ஒரு தாத்தா இருப்பதாகவும், அவருக்கு பெரிய அளவில் சொத்துகள் இருப்பதால் அதை உயில் எழுதி அவருக்குக் கொடுக்க விரும்புவதாகவும் ஒரு தகவல் கிடைக்கப் பெறுகிறது.

அம்மா இறந்த நிலையில்…

Read More

இந்தியாவின் விருப்பமான சூப்பர் ஹீரோ ஜூலை 30-அன்று பிரம்மாண்டமான மறுவருகைக்குத் தயாராகிவிட்டார்..!

by by Jun 18, 2026 0

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) டிரெய்லருடன் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறார் டாம் ஹாலண்ட்; இம்முறை சவால்கள் மிக அதிகம்..!

நான்கு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, டாம் ஹாலண்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மீண்டும் களமிறக்கும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மிகுந்த ஆரவாரத்துடன் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், பீட்டர் பார்க்கரின் பயணத்தின் அடுத்த கட்டத்தை ரசிகர்கள்…

Read More

நான் அதிக தமிழ்ப் படங்களில் நடிக்காவிட்டாலும் உங்கள் அன்பும் ஆதரவும் குறையவில்லை..! – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா

by by Jun 18, 2026 0

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!..!

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.

“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்…

Read More

தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன்..! டார்க் பட விழாவில் பா.ரஞ்சித்

by by Jun 16, 2026 0

*நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

#DarkTrailer:

‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி…

Read More

சாருகேசி திரைப்பட விமர்சனம்

by by Jun 14, 2026 0

சாருகேசி என்ற ராகத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கும் சங்கீத வித்வான் எப்படி இருப்பார்..? சங்கீத சாம்ராட் உட்பட அத்தனை விருதுகளையும் பெற்று சங்கீத உலகில் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக உலா வருகிறார். 

சங்கீதத்தை அவர் எவ்வளவு சுவாசிக்கிறாரோ அப்படியே மனைவியையும் நேசிக்கிறார். ஆனால் எல்லாமே ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து வட்டால் அப்புறம் வாழ்க்கையில்  என்ன படிப்பினை இருக்கிறது..?

அந்த வகையில் எல்லா பெயரும், புகழும், பணமும் கொண்டிருந்தாலும் சாருகேசிக்கு இருக்கும் மிகப்பெரிய குறை அவரது ஒரே மகன்.

அப்பாவின் புகழ்…

Read More

சென்னையில் 25-வது ஆண்டைக் கொண்டாடும் கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் இந்தியாவின் கிடங்குத் துறை வளர்ச்சிக்காகப் பொறியியல் சார்ந்த திறன்களை மேம்படுத்துகிறது !

by by Jun 11, 2026 0

70 ஆண்டுகால பாரம்பரியத்தின் துணையோடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமேஷனில் முதலீடு விரிவாக்கம்! 

சென்னை 11 ஜூன் 2026: கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் (GEG) ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் (Storage Solutions) பிரிவு, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கி, அதன் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் தனது சென்னை உற்பத்தி ஆலையின் 25-வது ஆண்டைக் கொண்டாடியது. உள்நாட்டு லாஜிஸ்டிக்ஸ் (intralogistics) துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், கண்டுபிடிப்புகள், ஆட்டோமேஷன்…

Read More

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது..!

by by Jun 11, 2026 0

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது.

பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை,…

Read More

‘பெத்தி’க்காக 285 நாள்கள் உழைத்திருக்கிறோம்..! – ராம் சரண்

by by Jun 1, 2026 0

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு..!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து…

Read More

ஹபீபி படத்தின் அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது..! – இயக்குனர் சேரன்

by by May 18, 2026 0

‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

நடிகர் பார்த்திபன் பேசியதாவது, “‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா…

Read More

அஜித்துக்கு வேண்டுகோள் வைத்த பேரரசு..! – சிலம்பம் இசை வெளியீட்டு விழா துளிகள்

by by May 18, 2026 0

’சிலம்பம்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சிலம்பம்’. அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள்.

டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்ய, கென்னடி நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். பொன்னேரி புயல் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். இணை தயாரிப்பை பரமேஸ்வரி ஜோதி கவனித்துள்ளார்….

Read More