October 17, 2026
  • October 17, 2026
Breaking News

ஜனநாயகன் விஜய்யின் கடைசிப்படம் அல்ல..!” – நடிகை சிந்தியா லூர்டே சொல்லும் சீக்ரெட்

by by Dec 29, 2025 0

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது,…

Read More

சிறை திரைப்பட விமர்சனம்

by by Dec 23, 2025 0

இதுவரை எத்தனையோ காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்தவர்கள் சப் இன்ஸ்பெக்டராகவோ,  அசிஸ்டன்ட் கமிஷனராகவோ  வந்திருக்கிறார்கள்.

இதில் ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் வருவது புது விஷயம். அவரது பொறுப்பு எல்லை என்ன, ஒரு காவலர் பொதுமக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி.

அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் கதையை எழுதி இருப்பதுடன், திரைக்கதையில் பங்காற்றி இருக்கும்…

Read More

கொம்பு சீவி திரைப்பட விமர்சனம்

by by Dec 21, 2025 0 In Uncategorized

1950 களின் இறுதியில் வைகை அணை கட்டப்பட்ட போது பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி போய் விவசாயம் பாதிக்கப்பட்டது. அப்படியே பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வேறு இடத்தில் குடியை மறுத்தப்பட அங்கும் தண்ணீர் வரும் காலங்களில் விவசாயம் இல்லாமல் போகிறது. 

அதனால் பிழைப்புக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு எல்லாம் காட்பாதராக நிற்கிறார் சரத் குமார். அவரும் அப்படிப்பட்ட சட்டவிரவாத செயல்களை செய்து வருகிறார்.

அப்படி பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சண்முக பாண்டியனையும் தன்னைப் பலவே வளர்க்கிறார். சண்முக…

Read More

புரட்சித் தலைவர் ஆசியுடன் ‘வா வாத்தியார்’ ஜெயிக்க வேண்டும்..! – கார்த்தி

by by Dec 9, 2025 0

‘வா வாத்தியார்’ திரைப்பட முன் வெளியீட்டு  விழா !

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. 

இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்.., 

நடிகை ஷில்பா பேசியதாவது..,  

வா வாத்தியார் நலன் குமாரசாமி…

Read More

படையப்பா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சூப்பர் ஸ்டார்..! (Exclusive Interview)

by by Dec 8, 2025 0

Read More

பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்: ‘ரெட் லேபில்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

by by Dec 7, 2025 0

‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா !

இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.

சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த ‘ரெட் லேபில்’ படத்தின் முன்னோட்டம் மற்றும்…

Read More

நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்பட விமர்சனம்

by by Dec 5, 2025 0

ஏமாறுபவர்கள் லட்சக் கணக்கில் இருக்க, ஏமாற்றுபவர்கள் வேலை எளிதாகிறது. 

அதிலும் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க நினைக்கும் எளிய மனிதர்களின் பேராசையே ஏமாற்ற நினைக்கும் தவளைகளைக் கூட திமிங்கலங்களாக மாற்றி விடுகிறது.

இந்த.லைனை வைத்து இன்னொரு ‘ சதுரங்க வேட்டை’ ஆட நினைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.கார்த்தீஸ்வரன். அதில் இன்னொருவரை நடிக்க வைப்பானேன் என்று தானே ஹீரோவாகவும் நடித்து விட்டார்.

அப்படி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு 10,000 கோடி ரூபாய் புரட்டுகிறது அவர் தலைமையேற்கும் ஐந்துபேர் கொண்ட மோசடி…

Read More

சாரா திரைப்பட விமர்சனம்

by by Dec 4, 2025 0

அமானுஷ்யமாக ஆரம்பிக்கிறது படம். நாயகி சாக்ஷி அகர்வாலின் எதிர்வரும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டி அவர் குடும்பத்தினர் காட்டுக்குள் நள்ளிரவில் நடத்தும் கருப்பன் பூஜையில் உரு மாறும் பூசாரி அவர்கள் குடும்பத்தையே கொன்று குவிக்கிறார். 

பிறகுதான் தெரிகிறது அது சாக்ஷி அகர்வாலுக்கு வந்த கனவு என்று. ஆனால் உண்மையிலேயே அவர் விஜய் விஷ்வா மீது காதல் கொண்டு திருமணமும் நிச்சயமாகி அது நடக்கவிருக்கும் தருணத்தில் இப்படி ஒரு கனவு வந்தது மனக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

அதேபோல் அவர் பொறியாளராக…

Read More

சாவீ திரைப்பட விமர்சனம்

by by Dec 4, 2025 0

மரண வீடுகளில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பல சீரியஸ் ரகம். இதுவும் அப்படிதான். ஆனால், அதை டார்க் காமெடியாக நகைச்சுவையில் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆண்டன் அஜித்.

வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததற்காக அவரைத் திட்டமிட்டு அந்தப் பெண்ணின் அண்ணன்கள் கொன்றதாக முதலில் கதை சொல்லப்படுகிறது. ஆனால், அதற்குள் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது.

அவன்.வளர்ந்து அப்பாவைக் கொன்ற மாமன்கள் மீது கோபமாக இருந்தாலும் அதில்…

Read More

மகாசேனா – ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படம்.!

by by Dec 3, 2025 0

உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நவம்பர் 30ஆம் தேதி முன்னணி பத்திரிகை மற்றும் ஊடக நிபுணர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை…

Read More