October 17, 2026
  • October 17, 2026
Breaking News

உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாகிறது காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை..!

by by Dec 3, 2025 0

*கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை மேம்படுகிறது*

பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில்…

Read More

சென்னை என் ஜென்ம பூமி… ஆந்திரா ஆத்ம பூமி..! – நந்தமூரி பாலகிருஷ்ணா

by by Dec 3, 2025 0

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு !!

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..,

நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது..,

ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என்…

Read More

நட்சத்திரங்களுடன் ரசிகர்களை இணைக்கும் ஃபேன்லி என்டர்டைன்மென்ட் – சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்..!

by by Dec 3, 2025 0

பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் – ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு…

Read More

BP 180 திரைப்பட விமர்சனம்

by by Dec 2, 2025 0 In Uncategorized

நாயகனே வில்லனாக நாயகி அவரை திருத்த என்று போகிற கதை… ஆனால் நாயகனும் நாயகனும் ஜோடி இல்லை என்பது புதிய விஷயம். 

வடசென்னை முக்கிய தாதாவாக இருக்கிறார் டேனியல் பாலாஜி. மீனவர் சங்க தலைவராக இருக்கும் கே பாக்யராஜ் வளர்க்கப்பட்ட அவர் இன்னொரு புறம் அரசியல்வாதி அருள் தாசி ன் வலது கையாகவும் இருக்கிறார்.

சென்னையில் புறநகர் பகுதியில் அமைந்த அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார் நாயகி தான்யா ரவிச்சந்திரன். நேர்மைக்கு பெயர் போன அவர் வசம் அகால…

Read More

அங்கம்மாள் திரைப்பட விமர்சனம்

by by Dec 2, 2025 0 In Uncategorized

பெண்கள் ஜாக்கெட் அணிய கூடாது என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் ஜாக்கெட் அணிந்து கொள் என்றால் அப்படி அணிய மாட்டேன் என்று சொல்கிற ஒரு வித்தியாசமான பெண்ணின் கதை இது. 

ஆக… அணியக்கூடாது என்றாலும் அணிந்து கொள் என்றாலும் அது பெண்ணின் சுதந்திரத்தைக் குறைப்பதாகவே இருக்கிறது. இதில் இந்த கதை நாயகி அங்கம்மாள் எடுக்க முடிவு என்ன என்பதே கதை.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி கதையை ஒட்டி படைக்கப்பட்ட இந்த நவீனத்தை விபின் ராதாகிருஷ்ணன்…

Read More

தேரே இஷ்க் மே திரைப்பட விமர்சனம்

by by Dec 1, 2025 0

காதல் படுத்தும் பாடு, காதலிக்கு வேறு இடத்தில் கல்யாணம் ஆகியும் காதலர்களைத் துரத்துகிறது.

கிர்த்தி சனோன் மீதான காதலுக்காக குணம் மாறி, கொள்கை மாறி உயர் படிப்பெல்லாம் படித்தும் காதல் கை கூடாமல் போகும் தனுஷ் இந்திய விமானப்படையில் பைலட் ஆகிறார்.

அங்கே அவர் செய்த சிறு பிழை அவரை மீண்டும் தன்னை நிரூபிக்க வைக்க, அந்தப் புள்ளியில் கடந்த காலக் காதல் மீண்டும் துரத்துகிறது. என்ன செய்தார் அவர் என்பதுதான் கதை.

தனுஷின் வழக்கப்படியே அடாவடி கல்லூரி மாணவன்,…

Read More

ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்..! – பி. டி.செல்வகுமார்

by by Dec 1, 2025 0

அடாத மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவிகள்..!

10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி…

100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை…

200 பேருக்கு ரெயின்கோட் …

500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்….

டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும் பலரும் கண்ணீரும் கவலையாக இருந்து வருகின்றனர். அவர்களில் தொழிலை இழந்த 10 ஏழைகளுக்கு தொழில் செய்து முன்னேற காய்கறிக்கடை, இட்லி கடை வைக்க 10 பேருக்கு தள்ளு…

Read More

ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம் (3.25/5)

by by Dec 1, 2025 0

தலைப்பைப் பார்த்ததும் கீர்த்தி சுரேஷ் கையில் ஒரு ரிவால்வரை எடுத்துக்கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவார் என்றுதான் எதிர்பார்க்கிறோம். 

ஆனால் இது ஒரு டார்க் காமெடி வகையறா படம்.

எனவே கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாகத்தான் வருகிறார். அம்மா ராதிகா, அக்கா, தங்கை என்று நான்கு பெண்கள் மட்டுமே இருக்கும் குடும்பத்துக்குள் அழையா விருந்தாளியாக போதையில் உள்ளே நுழைந்த ரவுடி சூப்பர் சுப்பராயனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிர் தாக்குதல் புரியும்…

Read More

வெள்ள குதிர திரைப்பட விமர்சனம்

by by Nov 30, 2025 0

‘ கூடா நட்பு கேடாய் முடியும்…’ என்று புரிய வைக்கும் கதை. அதை இயல்பான கதையோட்டத்தில் சொல்லி வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். 

நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் உடனும் மகனுடனும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த மலை கிராமத்தை நோக்கி கடுமையான பாதையில் நடந்து போகிறார்கள். 

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் மலை இறங்கி போய் வேலை பார்த்திருந்தாலும் பணம் சம்பாதிக்கும் ஆவலில் தவறான நட்புகள் தந்த பகைமையால் அங்கும் வாழ…

Read More

ஐபிஎல் (IPL) திரைப்பட விமர்சனம்

by by Nov 30, 2025 0

ஐபிஎல் என்கிற Indian Penal Law என்ன சொல்கிறது என்றால் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே. இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் அதிகார வர்ககம், சாமானிய மக்களை தங்களது சுயலாபத்துக்காக  கொடுமைப்படுத்துகிறது என்று சொல்லும் படம்.

அப்படி கொடுமைக்கார இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் தவறுதலாக ஒரு இளைஞனை பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் அடைக்கிறார். தான் லஞ்சம் வாங்கியதை அவன் படம் பிடித்து விட்டான் என்று நினைத்து அவனது மொபைல்…

Read More