June 14, 2026
  • June 14, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) சிகிச்சை மையம்

by by Nov 21, 2025 0

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது!

சென்னை, நவம்பர் 20, 2025: தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய முன்னெடுப்பாக,, அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன் , பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (Deep Brain Stimulation – DBS) எனும் மேம்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது….

Read More

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மெட்டபாலிக் வெல்னஸ்’ முன்னோடி மையம்..!

by by Nov 16, 2025 0

‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ – 7வது பதிப்பில், முன்னோடி ‘மெட்டபாலிக் வெல்னஸ் மையத்தை’ தொடங்கிய காவேரி மருத்துவமனை..!

சென்னை, நவம்பர் 16, 2025: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, தனது அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வுகாண்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான மையமாகும். நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும்…

Read More

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் முன்முயற்சி – ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம்..!

by by Nov 14, 2025 0

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தனித்துவமிக்க முன்முயற்சியான ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம் – உற்சாகமூட்டும் மகிழ்ச்சி, அன்பைப் பொழியும் உறவு, அக்கறையுடனான பாசத்தை எல்லோரிடத்திலும் உருவாக்கும் மாபெரும் முன்முயற்சி..!

சென்னை, நவம்பர் 13, 2025: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை (Apollo Children’s Hospital) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அப்போலோ ஷைன் அறக்கட்டளையுடன் (Apollo Shine Foundation) இணைந்து, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ என்னும் இதயங்களை அன்பினால் நெகிழ வைக்கும் ஒரு தனித்துவமிக்க முன்முயற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது….

Read More

ஆயுர்வேத சிகிச்சையிலும் முத்திரை பதிக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்..!

by by Nov 4, 2025 0

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது..!

துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை முன்னேற்றுவதில் ஒரு புதிய மைல்கல்..!

சிக்கலான தொற்றாத நோய்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான துல்லியமான ஆயுர்வேத அடிப்படையிலான உள்நோயாளி மற்றும் வெளிநோயாளி மருத்துவ சேவைகளை வழங்குகின்ற நவீன உபகரணங்களுடன் கூடிய 35 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைத் தொடங்கியது..!

சென்னை, நவம்பர் 3, 2025: அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள் சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, கிரீம்ஸ் சாலையில்…

Read More

கலப்பை 10 – ம் ஆண்டு விழாவில் 10 பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கிய பி.டி.செல்வகுமார்..!

by by Nov 3, 2025 0

*சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!*

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ’வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்.

ஏழை எளிய மக்களுக்கு…

Read More

பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள் – இன்று..!

by by Nov 2, 2025 0

நவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள்:

நீதிக்கான உலகளாவிய அறைகூவல்..!

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பும் (IFJ) அதன் உலகளாவிய அங்கத்தினர்களும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாளாக அனுசரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை இந்த நினைவு நாளை அறிவித்து 12 ஆண்டுகள் ஆகியும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அச்சுறுத்தலும் வன்முறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் உடைகள் அல்லது மேலங்கியில் ‘பத்திரிகை’ என்று தெளிவாக…

Read More

4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்..!

by by Oct 29, 2025 0

டாக்டர் K விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்..!

சென்னை, 29 அக்டோபர் 2025 :பல குடும்பங்களுக்கு பக்கவாதம் / ஸ்ட்ரோக், எவ்வித முன்னெச்சரிக்கை இல்லாமல் நடத்தப்படும் தாக்குதலாகவே இருக்கிறது; சில நிமிடங்களில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சையானது அவர்களின் வாழ்க்கைக் கதையை மாற்றி மேம்படுத்தி புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

உலக பக்கவாத தினம் 2025 – ஐயொட்டி நடத்தப்பட்ட வெற்றி…

Read More

ஆர்த்தி ஸ்கேன்ஸ் தொடங்கிய இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் லாஞ்சிவிட்டி ஆய்வகம் ‘வைட்டல் இன்சைட்ஸ்..!

by by Oct 28, 2025 0

ஆர்த்தி ஸ்கேன்ஸ் உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் கண்டறியும் இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் லாஞ்சிவிட்டி ஆய்வகமான ‘வைட்டல் இன்சைட்ஸ்’ஸை தொடங்கியுள்ளது!

சென்னை, அக்டோபர் 28, 2025: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் சேவை (Integrated Diagnostics Provider) நிறுவனமான ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் , நமது உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் [performance &wellness vertical,…

Read More

பல்லடம் கிளாசிக் சிட்டியில் ‘கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025..!’

by by Oct 10, 2025 0

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி..!

இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக 2 நாட்கள் நடைபெற இருக்கிறது.

🎉 விழாவின் சிறப்பம்சங்கள்

 *நேரடி இசை நிகழ்ச்சி :* 

பிரபல நடிகையும் & பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

 *ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை :* 

தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை…

Read More

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை-க்கு JCI அங்கீகாரம்..!

by by Oct 9, 2025 0

ஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது..!

சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் JCI-ன் பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் கொண்ட…

Read More