August 17, 2026
  • August 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் தமன்னா வீடியோ

by by Jul 17, 2020 0

உலக அளவில் கூட எல்லா உச்ச நடிகர் நடிகைகளும் வெப்சைட்டில் நடிக்க வந்தாயிற்று. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் அடக்கம்.

சமீபத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமான சூர்யாவும் சரத்குமாரும் கூட ஒவ்வொரு வெப்சீரிஸ் இல் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவர்களைத் தொடர்ந்து இப்போது நடிகை தமன்னாவும் ஒரு வெப்சைட்டில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது இந்தியும் தமிழும் அல்ல.

மலையாளத்தில் தயாராகும் ஒரு வெப்சீரிஸ் இல் தமன்னா நடிக்க ஒத்துக் கொண்டு இருப்பதாக அவரே ஒரு…

Read More

விரைவில் சித்தி 2 உங்கள் சன் டிவியில் – ராதிகா சரத்குமார்

by by Jul 16, 2020 0

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இப்போதும் தொடரும் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகளால் பல்வேறு முன்னணி சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது ‘சித்தி 2’ சீரியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் தொடர்பாக ராதிகா தனது ட்விட்டர்…

Read More

விஜய் சேதுபதி லாக் டவுன் ஸ்பெஷல் போட்டோ கேலரி வைரல் வீடியோ

by by Jul 16, 2020 0

Read More

டாக்டர் பட செல்லம்மா பாடல் உருவாக்க வீடியோ

by by Jul 16, 2020 0

Read More

நடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு

by by Jul 15, 2020 0

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (நடிகை மேக்னாராஜின் கணவர்) வின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அர்ஜுன் குடும்பத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
 
அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு அதிர்ச்சி செய்து அவர்கள் குடும்பத்துக்குள்ளிருந்தே வந்துள்ளது.
Mrs & Mr Dhruva Sarja
 
சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதுதான் அந்த அதிர்ச்சி செய்தி….

Read More

பிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..?

by by Jul 15, 2020 0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என் டமோலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வம் இந்த முறை இல்லை என்பது தெரிய வந்ததால்தான் என்கிறார்கள்.

ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் மீண்டுமொரு பூட்டிய வீட்டிற்குள் 100 நாட்களுக்குள் இருப்பதா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாம்.

அதனால் பிக்பாஸ் சீசன் 4 யை இந்த வருடத்தில் அப்படியே…

Read More

என் புகார் என்ன ஆச்சு – போலீசிடம் வனிதா கேள்வி

by by Jul 14, 2020 0

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரைை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து சூர்யா தேவி என்ற பெண் சமூக வலைத்தளத்தில் வனிதா விஜயகுமார் பற்றி அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 7ஆம் தேதி போரூர் காவல் நிலையத்தில் வனிதா விஜயகுமார் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அதுகுறித்து கேட்பதற்காக இன்று…

Read More

சூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது

by by Jul 14, 2020 0

ஹாலிவுட் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கியாகிவிட்டது இதில் கோலிவுட் மட்டும் விதிவிலக்கா என்ன?

வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ’நவரசா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

9 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர் என்றும், அதில் ஒரு எபிசோடை மணிரத்னம் இயக்கவுள்ளார் என்றும் தகவல்.

இந்த வெப்தொடர் மூலம் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குநராக அறிமுகமாக உள்ளனர்.

இந் நிலையில்…

Read More

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட செல்லம்மா பாடல் முன்னோட்ட வீடியோ

by by Jul 13, 2020 0

Read More

ஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி

by by Jul 12, 2020 0

Read More