இப்போதைய ஹாட் டாபிக் இதுதான். கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் தனது காரை செல்ப் ட்ரைவ் செய்தபடி போயஸ் கார்டனில் இருந்து அவரின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
ஏன் செல்ப் டிரைவ்…? கொரோனா பரவல் காரணமாக டிரைவர்கள் யாரையும் இப்போது சொந்த உபயோகங்கள் கருதி அனுமதிப்பதில்லை யாம்.
அதனால் நீண்ட வருடங்கள் கழித்து தனது காரை இயக்கியிருக்கிறார். முக கவசம் அணிந்து, சீட் பெல்ட் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் காரை ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
முக…
Read More
நடிகர் அர்ஜூனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜா சில வாரங்களுக்கு முன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அந்த சோகத்தில் இருந்து அவர்கள் முடிவதற்குள் சிரஞ்சீவியின் சகோதரரான துருவா சார்ஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில் இன்று அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இந்த தகவலை ஐஸ்வர்யா அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து தன்னுடன் கடந்த நாட்களில் பழகியவர்களை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் உரிய…
Read More
நேற்று மாலை 4 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.
சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு அவர் இணைப்பை துண்டித்து விட்டார்.
அது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசார் அஜித் வீடு அமைந்துள்ள காவல் எல்லையான நீலாங்கரை…
Read More
சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டின் பேரதிர்ச்சியாக ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா பச்சன் மற்றும் அவர்களது குழந்தை ஆரத்யா ஆகியோருக்கு covid-19 தொற்று ஏற்பட்டது.
தொடர்ந்து நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?
நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகிய இருவரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும்…
Read More
அதிக உடல் எடை கொண்டவர்கள் மட்டுமே இசையமைப்பாளர் ஆக முடியும் என்கிற அளவில் ஸ்ரீகாந்த்தேவா, இமான், தமன் மற்றும் சைமன் கிங் என்ன என இளைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே அதிக அளவில் உடல் எடை கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்களில் அதிசயிக்கத் தக்க வகையில் இமான் தன் உடல் எடையை குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் வழியில் இப்போது இன்னொரு அதிசயம் நடந்திருக்கிறது.
‘கொலைகாரன்’ படப்புகழ் சைமன் கே.கிங், நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் படத்தை…
Read More
கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இவர் நடித்த படங்களை விட விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டதிலேயே அதிகமாக பிரபலம் ஆனார்.
ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போதே நடிக்க வந்து விட்டதால் இடையிடையே பரிட்சை எழுதப் போகிறேன் என்று கிளம்பி கேரளா போய் விடும் வழக்கம் உள்ள அவர் கடைசியாக பரீட்சை எழுத போனதோடு தமிழுக்கு வரவே இல்லை.
இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து எடுக்கப் போகும்…
Read More