October 11, 2026
  • October 11, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எம்ஜிஆர் வேடத்தில் விஜய் ஜெயலலிதா வேடத்தில் சங்கீதா விஜய் திருமண நாள் கலாட்டா
August 26, 2020

எம்ஜிஆர் வேடத்தில் விஜய் ஜெயலலிதா வேடத்தில் சங்கீதா விஜய் திருமண நாள் கலாட்டா

By 0 892 Views

நடிகர் விஜய் நேற்று தனது 21 ஆவது திருமண நாள் விழாவை மனைவி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார். அவர் கொண்டாடினாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நாடெங்கும் அவரது திருமண நாள் விழாவை கொண்டாடினர்.

இந்நிலையில் விஜய்யின் திருமண தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் வித்தியாசமானபோஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள்.

அதில், எம்.ஜி.ஆர் வேஷத்தில் விஜேக்யும், ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது👇

Vairal vijay wedding anniversary photo

Vairal vijay wedding anniversary photo