June 1, 2020
  • June 1, 2020
Breaking News

Tag Archives

42 வயதில் கொழு கொழு குழந்தை பெற்றெடுத்த தமிழ் பட நாயகி

by on May 19, 2020 0

அஜித் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. ‘தல’யுடன் அறிமுகம் ஆனாலும் தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் பாபா படத்திலும் நடித்துள்ளார். இந்த தலைமுறை நடிகரான சமுத்திரக்கனி ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில் கடந்த 2016-ல் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேசன் என்பவரை […]

Read More

விஜய் முன்னிலையில் அனிருத் இசையில் இசைக்க வேண்டும் – இரண்டு கைகள் இல்லாத இசைக் கலைஞரின் விருப்பம்

by on May 9, 2020 0

நடன இயக்குனரும் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்சின் மனிதநேய செயல்கள் நாம் அனைவரும் அறிந்ததே. அவர் செய்து வரும் சேவைகளில் ஒன்று உடல் அளவில் சிறப்பு திறன் கொண்டு இருப்பவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் முயற்சி. அப்படி அவரது குழுவில் இருக்கும் தான்சேன் என்ற இரு கையும் இல்லாத ஒரு வாலிபர் மிகுந்த இசைத் திறமை கொண்டிருக்கிறார். இரண்டு கைகளும் இல்லாவிட்டாலும் அவரால் கீபோர்டு வாசிக்க முடிகிறது. டிரம்ஸ் இசைக்க முடிகிறது. […]

Read More

போதை ஏறி புத்தி மாறி விஜய் ரசிகர் மரணம் ரஜினி ரசிகர் கைது

by on April 24, 2020 0

விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் விஜய் ரசிகராம். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகராம். நண்பர்களான இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் மாஸ்டர் &அண்ணாத்த படம் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர். இந்த பேச்சு ஒரு கட்டத்தில் போட்டியாக மாறி விஜய் நல்லவரா? ரஜினி நல்லவரா? […]

Read More

விஜய் ரூ1.30 கோடி நிதி உதவி – கொரோனா தடுப்பு பணிக்கு

by on April 22, 2020 0

தமிழ் படத்துறையில் அஜித்தும் விஜயும் தான் நேரடி போட்டியாளர்கள். சமுதாயப் பணிகளில் கூட இருவரும் ஒருமித்த அளவில்தான் உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதல்வர்களும் பிரதமரும் நிதி திரட்டிக் கொண்டு இருக்க படத்துறையிலும் வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கான நிதி திரட்டப்பட்டு கொண்டிருக்க இவர்கள் இருவரும் எதற்கும் நிதி அளிக்காமல் இருந்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் அஜித் முந்திக்கொண்டு பிரதமர் முதலமைச்சர் மற்றும் சினிமா தொழிலாளர்கள் சினிமா பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ரூ  1.25 […]

Read More

விஜய்யை வாட்டி வரும் பெரும் கவலை

by on April 13, 2020 0

சினிமாவில் முன்னணி ஹீரோ வாக இருந்தாலும  வீட்டுக்குள் அவரவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்து அத சுக துக்கங்களை அனுபவித்தும் ஆக வேண்டும். இதில் விஜய்யும் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். முதல் விஷயம் இந்நேரம் வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்று உலகமே கொரோனா அச்சத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்க, அவரவர் தன் குடும்பங்கள் சகிதம் பொழுதைக் கழித்து கொண்டிருக்க, விஜய்யின் ஒரே மகன் சஞ்சய் அவருடன் இல்லை. கனடாவில் […]

Read More

விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்

by on March 29, 2020 0

உலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான். அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட ஹீரோ விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்று வீடியோ காலில் ஒரு அரட்டைக் கச்சேரி போட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்தப் படங்களை தன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ” […]

Read More

ஐடி ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும் – விஜய் உருக்கம்

by on March 15, 2020 0

ரசிகர்களோ, பத்திரிகையாளர்களோ அழைக்கப்படாத விழாவாக நடந்து முடிந்தது விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா. அதில் நடிகர் விஜய் பேசியதிலிருந்து… “எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, […]

Read More