இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’ இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும் போதும் இங்கு வந்திருக்கிறார் .அவர் ஒரு இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். […]
Read Moreஇரண்டு மாதம் முன்பு விஜய்யின் பெயரில் ஒரு புதிய கட்சியைத் துவக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில் கடுப்பாகி அப்பா துவங்கியுள்ள கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது. அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விஜய் அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பிறகு அந்தக் கட்சியில் செயலாளராக பொறுப்பேற்று கையெழுத்திட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகர் அந்தப் பொறுப்பில் விலகிவிட்டதாக அறிவித்தார். அதோடு கடந்த ஆண்டுகளாகவே எஸ்.ஏ.சியும், விஜய்யும் பேசிக் […]
Read Moreஜனவரி 29 அன்று ஆக்ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் […]
Read Moreவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டுவருகின்றன. இது குறித்து ட்வீட் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators. வெளியாக வெறும் ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் […]
Read Moreதியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது. […]
Read Moreவிஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல்துவங்க முடிவு செய்து விட்டாராம் விஜய். காரணம், தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் யாரும் தனது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என தெளிவாக உள்ளார். இதற்காகவே, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூடிப்சேனல் தொடங்க உள்ளார். தொடங்கி என்ன செய்யவிருக்கிறார் தெரியுமா? விஜய் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் சமூக பணிகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்படும் […]
Read Moreசினிமா தியேட்டரில் சமூக இடைவெளி வேண்டும் என்று சொல்லிதான் அரசு அனுமதி கொடுத்துள்ளது.. ஆனால் உள்ளூர் தியேட்டர் களில் அப்படி ஒரு விஷயமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. இன்று மாலை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் டீசர் வெளியீட்டின் போது நடந்தக் காட்சியைப் பாருங்களேன். இப்படி நெருக்கி அடித்து இணையும் கூட்டத்தை அந்த இயக்குனர் செல்பியும் எடுத்திருக்கிறார். அதை இணையத்திலும் பரவ விட்டிருக்கிறார். இதை அரசு கவனத்துக் கொண்டு போனால் அந்த தியேட்டரே சீல் வைக்கப்படும் என்பதை அறிந்தேதான் இச்செயலை செய்கிறார்களோ […]
Read More