July 14, 2025
  • July 14, 2025
Breaking News
August 23, 2020

சரண்யா பொன்வண்ணன் தந்தை ஏ பி ராஜ் மறைந்தார்

By 0 597 Views

பழம்பெரும் மலையாள பட இயக்குனரும் , நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையுமான ஏ.பி.ராஜ் தனது 95 வயதில் நேற்று (23 ஆகஸ்டு 2020 ) காலமானார்.

ஆரம்பத்தில் சிங்களப் படங்களை இயக்கியவர். மொத்தம் 10 சிங்கள மொழி படங்களை இயக்கி இருக்கிறார்.

மலையாளத்தில் மட்டும் 65 படங்களை இயக்கியிருக்கிரார். தமிழில் ‘கை நிறைய காசு’ உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர்.

அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது மலையாளப் படவுல கம்..!