August 17, 2026
  • August 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

எழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்

by by Jul 6, 2020 0

நவரசத் திலகம் என்றழைக்கப்பட்ட நடிகர் முத்துராமனின் நடிப்பு வாரிசாக சினிமாவுக்குள் வந்து தனக்கென தனி பாணி நடிப்பைக் கொடுத்து நவரசநாயகன் என்ற பட்டத்தையும் பெற்றவர் நடிகர் கார்த்திக்.

இலகுவான ஆனால் ஆழமான நடிப்பின் மூலம் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஈடுபாடு காட்டாமல் சினிமாவை விட்டு விலகினார்.

அவரது மகன் கௌதம் கார்த்திக் நடிக்க வந்த பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆக ‘ராவணன்’, ‘அநேகன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘Mr.சந்திரமெளலி’ உள்ளிட்ட…

Read More

ரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி

by by Jul 5, 2020 0

Read More

பெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்

by by Jul 5, 2020 0

சினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன.

இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அன்னா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆடிஷன் என்று சொல்லி, தனியாக அழைத்து யாராவது…

Read More

கொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை

by by Jul 5, 2020 0

லாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல  கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை.

அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு பயன்படுத்தப்பட்ட…

Read More

பிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ

by by Jul 4, 2020 0

Read More

விஷால் ஹீரோ இல்லை வில்லன் – கணக்காளர் ரம்யா பரபரப்பு பேட்டி வீடியோ

by by Jul 4, 2020 0

courtesy – News7

Read More

விஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்

by by Jul 3, 2020 0

நடிகர் விஷால் சென்னை சாலிகிராமத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி. ரம்யா என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில்…

கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி…

Read More

தும்பி துள்ளல் இசைத்து ஏ ஆர் ரஹ்மான் பாராட்டும் தயாரிப்பாளர் பரிசும் பெற்ற சிறுமி சஹானா வீடியோ

by by Jul 2, 2020 0

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’ படத்தின் “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது.

வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகப் பார்க்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் இப்பாடலை நேற்று சிறுமி சஹானா கீ-போர்டில் மிக அழகாக வாசித்து…

Read More

ஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்

by by Jul 2, 2020 0

மலையாளத்தில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக இயக்கியிருக்கிறார் சுஜிஷ். இந்த குறும்படத்திற்கு ஷகிலா என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

ஷகிலா நடித்த டிரைவிங் ஸ்கூல் என்ற திரைப்படம் கோட்டபுரம் அக்ஷரா திரையரங்கில் வெளியாகிறது. முதல் நாள் முதல் ஷோவில் ஷகிலா தியேட்டரில் ரசிகர்கள் முன்பாக வருகிறார்.

இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

மலையாள நடிகை சரயூ மோகன் ஷகிலா வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு மரணமில்லை, சகுந்தலாவின்…

Read More

நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் IPC 376 படத்தின் டிரெய்லர்

by by Jul 2, 2020 0

Read More